1.
முரட்டுக்காளை' -பழைய படங்களின் பெயரை வைத்து படங்களை எடுக்கும் வியாதி தமிழ் சினிமாவில் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியாக வளர்ந்து வருகிறது. இந்த வியாதியில் சிக்கியிருக்கும் படம் 'முரட்டுக்காளை'. ரஜினி நடித்து சூப்பர் ஹிட்டான இந்த பட தலைப்பையே சுந்தர்.சி. நடித்திருக்கும் படத்திற்கு வைத்திருக்கிறார்கள். இதில் சுந்தர்சிக்கு ஜோடியாக சினேகா நடித்துள்ளார். ரஜினி நடித்த'முரட்டுக்காளை' படத்தை இப்போது பார்த்தாலும் நன்றாகவே இருக்கும். ஆனால் சுந்தர் சியின் முரட்டுக்காளையை நாலு மாசம் கழிச்சு பார்த்தோம்னா… பார்க்கத் தோணுமா?முரட்டுக்காளையின் ரீமேக் தான் இது.. விவேக் இந்தப்படத்தில் திருநங்கையாக வர்றாராம்..
ஈரோடு அபிராமியில்,ஸ்ரீ கிருஷ்ணாவில் ரிலீஸ்
http://www.adrasaka.com/2012/06/1562012-7.html
--
C.P.Senthilkumar,
Chennimalai, Erode Dt.
9842713441
04242213095
www.adrasaka.blogspot.com
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment