Thursday, 21 June 2012

3 ம் ஆண்டில் கூகிள்சிறி

வணக்கம் அன்பு உறவுகளே!

உங்களது ஒத்துழைப்புடனும் பங்களிப்புடனும் இன்று கூகிள்சிறி தனது இரண்டாம் ஆண்டை பூர்த்தி செய்து 3 ம் ஆண்டில் காலடி எடுத்துவைக்கின்றது என்பதனை அன்பு வாசகர்களுக்கு தெரிவித்துக்கொள்வதில் பெருமை அடைகிறோம்.

கூகிள்சிறியில் பதிவுகளை பகிரும் வலையுலக சொந்தங்கள் அனைவருக்கும் அன்புசால் வாசகர்கள் அனைவருக்கும் இவ்வேளையில் நன்றி கூறிக்கொள்வதில் உவகை அடைகிறோம்.


Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog