Thursday, 9 August 2012

தமிழ் சினிமாவின் இன்றைய ஒரு வரிச் செய்திகள் (8.8.2012)




* பிரபு, கார்த்திக் நடித்த அக்னி நட்சத்திரம் படத்தை அவர்களது வாரிசுகள் விக்ரம் பிரபு, கவுதம் இருவரையும் வைத்து ரீமேக் செய்ய இயக்குனர் தரணியிடம் பேச்சு நடத்தி வருகிறார் 'ஒஸ்தி' பட தயாரிப்பாளர்.
* 'பேராண்மை' படத்தில் நடித்த லியா, 'ஏதோ செய்தாய் என்னை' படத்தில் ஹீராயினாக நடிக்கிறார். இதில் ஷக்தி ஹீரோ.
* 'தாம்சன் வில்லா' என்ற மலையாள படத்தில் வளர்ப்பு குழந்தையின் தாயாக நடிக்கிறார் 'நாடோடிகள்' அனன்யா.
* மணிரத்னம் இயக்கும் 'கடல்' படத்தின் ஷூட்டிங் 70 சதவீதம் மணப்பாடு பகுதியில் நடந்துள்ளது. இதையடுத்து அந்தமான், கேரளாவில் ஷூட்டிங்கை தொடர்ந்த பட குழு மீண்டும் மணப்பாட்டில் முகாமிட்டுள்ளது.
* தனது எல்லா பாடல்களையும் இந்தியாவுக்குள்ளேயே படமாக்கி வந்த மிஷ்கின் முதன்முறையாக ஜீவா, பூஜா ஹெக்டே நடிக்கும் 'முகமூடி' படத்தின் பாடல் காட்சியை சுவிட்சர்லாந்தில் படமாக்கி உள்ளார்.

--
Posted By Blogger to DAILY CINE STORY at 8/08/2012 06:50:00 PM



Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog