இந்த பதிவர்கள் தொல்லை தாங்கலப்பா ....
கோவிலில் ...
மனோ :கடவுளே கடந்த 5 வருடமா எனக்கு லாட்டரி டிக்கெட்ல
ஒரு கோடி விழனும்னு வேண்டுறேன் ஆனா நீ
செய்யமாட்ற .. ஏன் ? நான் உனக்கு என்ன பண்ணனுனா
பரிசு விழ வைப்ப ?
கடவுள் : வெண்ணெய் .... எனக்கு ஒன்னும் பண்ண வேண்டாம்
முதலில் நீ லாட்டரி டிக்கெட் வாங்கு .Read More :
இந்த பதிவர்கள் தொல்லை தாங்கலப்பா ....
Related Article:

0 கருத்துரைகள்:
Post a Comment