நாம் பதிவு எழுதினால் மட்டும் போதாது நமது பதிவை பிரபலம் செய்ய வலை
திரட்டி , சமூக வலைதளங்களில் பகிர வேண்டும் மற்றும் தேடல்
பொறியில்(கூகிள் ,யாஹூ .பிங் ,போன்ற )தேடலில் நமது பதிவை இணைக்க
வேண்டும் முந்தைய பதிவில் கூகிள் தேடலில் நமது தளத்தை எப்படி
இணைப்பது என்று பார்த்தோம் அல்லவா (படிக்காதவர்கள் படிக்கவும் )
கூகிள் தேடலில் உங்கள் வலைப்பூ சேர்ப்பது எப்படி இந்த பதிவில் நாம் பார்க்க போவது
மிகவும் முக்கியமானது தேடல் பொறிக்கு ஏற்றது போல நமது பதிவை எப்படி
மாற்றி அமைப்பது என்று தான் என்று பார்க்க போகும் பாடம்
ப்ளாக்யில் எப்பொழுதும் பதிவை கிளிக் செய்தால் உலவி மேல் பகுதில்
முதலில் நமது தளத்தின் பெயர் பிறகு நமது தளத்தின் தலைப்பு உள்ளது
போல தான் பிளாக்கர் தளம் அமைத்து இருக்கும் நமது டெம்ப்ளேட் ,
முதலில் தளத்தின் பெயர் வந்தால் நமது தளத்தை தேடல் என்ஜின்
முன்னிலை படுத்தது முதலில் பதிவின் தலைப்பு பிறகு தான் நமது
தளத்தின் பெயர் இருக்க வேண்டும் அப்பொழுது தான் நமது தளத்திற்கு
முன்னுரிமை கிடைக்கும் உதாரணத்துக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்
முதலில் உள்ளது தான் சரி (சாப்ட்வேர் பதிவு ) பதிவை கிளிக் செய்தால்
பதிவின் தலைப்பு தான் முதலில் வர வேண்டும்
http://asathalimelathaniyam.blogspot.com/2012/08/bloggger-tips-tamil.html#more

Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment