பாப்புலர் போஸ்ட் நமது தளத்தில் இணைத்து இருப்போம் பாப்புலர்
போஸ்ட் என்பது நமது தளத்தில் அதிகம் படிக்க பட்ட பதிவுகள் இது
அனைவரும் அறிந்ததே .பாப்புலர் போஸ்ட் எப்படி இணைப்பது என்று
தெரியாதவர்கள் கிழே உள்ள படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
முதலில் டஷ்போர்ட் பகுதிக்கு செல்லவும் அடுத்து layout (தளவமைப்பு ) கிளிக்
செய்து add gedget தேர்வு செய்து பாப்புலர் போஸ்ட் சேர்க்கவும்
மேலும் படிக்க
வாங்க பாஸு ஈசியாக சொல்லி தருகிறேன்
http://asathalimelathaniyam.blogspot.com/2012/08/blog-animation-popular-post-widget.html#more
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment