ஒன்றை எளிதாக மூடிட இதனைப் பயன்படுத்தலாம். நீங்கள் மூட விரும்பும்
அப்ளிகேஷன் புரோகிராமினை முதலில் செலக்ட் செய்து உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அந்த புரோகிராம் மினிமைஸ் செய்யப்பட்டிருந்தால் அதனை மீண்டும் உயிர்ப்பித்து
செலக்ட் செய்திடலாம். அல்லது டாஸ்க் பாரில் உள்ள அதன் கட்டத்தை செலக்ட் செய்திடலாம்.
அதன்பின் Alt+F4 என்ற வகையில் கீகளை அழுத்தினால் அந்த புரோகிராம் மட்டும் மூடப்படும்.
http://thagavalkuralfree.blogspot.in/2012/07/f4.html
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment