PUTHIYA MUKHAM -ப்ரியாமணியின் மலையாள சினிமா விமர்சனம்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXpQwn6XtnbNLD7-kWb3RTAMCxBNj3eVv3eEjaO_fkmt12r_uh-o-lI_X7W3_N-UTh23iY6gOczibUO6mzdCYHqO4EqQoNbf2CfaGcNGwdwuh34RmUOHVeq4XPiz4YnU38kfWCV0CrOO0/s400/3645720933_c10007c0e4.jpg
கேரளாவின் சூப்பர் ஸ்டார்ல 6 வது இடத்தில் இருக்கும் பிருத்விராஜ் நம்ம
ஊர் கனா கண்டேன் ஹீரோ 2009 ல நடிச்சு 130 நாட்கள் ஓடி 15 கோடி கலெக்ஷன்
ஆகி அந்த ஆண்டின் பெஸ்ட் மசாலா என்ற பட்டம் பெற்ற படம்.. ஆல்ரெடி நம்ம
தமிழ்ல ரிலீஸ் ஆன சுரேஷ் மேனன் - ரேவதி நடித்த புதிய முகத்துக்கும்,
இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...
--
C.P.Senthilkumar,
Chennimalai, Erode Dt.
9842713441
04242213095
www.adrasaka.blogspot.com
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment