Thursday 9 August 2012

அஜித் ரசிகர்கள் Vs விஜய் ரசிகர்கள்

இன்றைய சினிமா உலகில் அசைக்க முடியாத இரண்டு சக்திகள் விஜய் மற்றும்
அஜித் . படம் கதையுடன் இருந்தாலும் மொக்கையாக இருந்தாலும் இவர்கள் படம்
முதல் வாரத்தில் வசூலை அள்ளிவிடும் . இவர்கள் இருவரும் நண்பர்களாக
இருந்தாலும் இவர்களின் ரசிகர்கள் நண்பர்களாக இருகின்றார்களா என்றால்
சந்தேகம் தான் . ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வதும் facebook இல் நக்கல்
செய்வதும் என பயங்கர சண்டையே நடக்கும் . சில சமயங்களில் கிண்டல் வரம்பு
மீறி போவதும் உண்டு . அதுபோல கிண்டல் செய்து வெளியிட்ட சில படங்கள்
உங்கள் பார்வைக்கு .

அஜித் ரசிகர்கள் Vs விஜய் ரசிகர்கள்
Read More: http://rajamelaiyur.blogspot.in/2012/08/vs.html

Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog