சமகாலத்திலும் மனித உணர்வு சிதைக்கப் பட்டு, மிருகத் தனம் வெளிப்படையாக உலவுவதைக் காணவும், அவற்றுக்கு காரணமாகவும் நாம் இருப்பதை அறிந்தோ அறியாமலோ இருந்து கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் மனிதநேயம் பற்றி பேசுவதும் நாங்கள்தான்.
(எனது ஆரம்ப பதிவுகளில் ஒன்று... இதனை உங்களுக்கு சமர்ப்பிபதுடன்.. ஏன் புதிய பதிவுகளை வாசித்து கருத்துரை இடுவதோடு பிடித்திருந்தால் என்னுடன் இணையவும் அழைக்கிறேன்...)
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment