http://www.adrasaka.com/2012/09/blog-post_25.html
உங்க வீட்ல பொரியல் உருளைக்கிழங்கு வறுவல்னா சம்சாரம் கோபம்னும் ,உ கி
பொடிமாஸ்னா சம்சாரம் மகிழ்ச்சி எனவும் கொள்க# வெங்காயம் அரியனுமாம்
------------------------------------------
2.சீமாட்டி உள்பாவாடைதான் வேண்டும் என கேட்டு கேட்டு வாங்குங்கள் -
விளம்பரம் # அவங்க கட்டி இருக்கறதை நான் கேட்டா எனக்கு டின்
கட்டிடமாட்டாங்க?
--
C.P.Senthilkumar,
Chennimalai, Erode Dt.
9842713441
04242213095
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment