தேர்தலில் தோற்றவுடனேயே முதல் வேலையாக கருணாநிதியும் திரையுலகமும் வடிவேலுவை கைகழுவினார்கள். அத்தனை உச்சத்தில் இருந்தவர் தலைகுப்புற விழுந்தார். இனி எழவே முடியாதென்று ஆனது அவரது கலையுலக ஆட்டம். கிடைத்த இடைவெளியில் சந்தானம் பெரும் நகைச்சுவை நடிகராக உருவெடுத்தார். தற்போது அவர் நாகரீகம் கருதிhttp://www.venkkayam.com/2012/09/blog-post_9598.html
Related Article:

0 கருத்துரைகள்:
Post a Comment