கலைஞர் டீ.வி யில் நாளைய இயக்குநர் இந்த வாரம் இறுதிப் போட்டி நடைபெற்றது.
இயக்குநர் சிகரம், உலகநாயகன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
கடைசி கட்டப் போட்டியில் மூன்று குறும்படம் காண்பித்தார்கள். அவற்றில்
இரண்டு படங்களை முழுதாக பார்க்க நேர்ந்தது.
மேலும் வாசிக்க
மேலும் வாசிக்க
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment