பிரேரணை நிறைவேற்றத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்குமுறைகள் தவறானவை! அமெரிக்காon January 12th, 2013

இலங்கையில் பிரதம நீதியரசருக்கு எதிராக குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்ட ஒழுங்குமுறைகள் தொடர்பில் அமெரிக்கா, தமது கவலையை வெளியிட்டுள்ளது.
இந்த குற்றவியல் பிரேரணை நிறைவேற்றத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்குமுறைகள் முற்றிலும் தவறானவை. மேலும் படிக்க…
--
உலகத் தமிழினத்திற்கான 24 மணி நேர செய்திச்சேவை
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment