CodySafe எனும் மென்பொருளை எமது USB drive இனுள் நிறுவிக்கொள்வதன் மூலம்
USB drive இல் இருக்கக்கூடிய Portable மென்பொருட்கள் உட்பட ஆவணங்கள்,
புகைப்படங்கள், வீடியோ என அணைத்து வகையான கோப்புக்களையும் Windows Task Bar
மூலம் இயக்கலாம்.
Related Article:
Home » தொழில் நுட்பம் » Pen Drive க்கும் Task Bar இல் Menu அமைக்கலாம்.