50 கேஜி தாஜ்மஹால் எனக்கே...எனக்கா... இந்த ஜீன்ஸ் பாட்டைக் கேட்டுட்டு நிறைய ஆண்கள் ஹெவிவெயிட் சாம்பியனாக மாறிப் போனார்கள்... ஆசை ஆசையாக மனைவியையும், காதலியையும் (ஒரே சமயத்தில் அல்ல, தனித் தனியாகத்தான்) தூக்கிப் பார்த்து சந்தோஷப்பட்டார்கள். உண்மையிலேயே நமக்குப் பிடிச்ச பெண்ணைத் தூக்கிப் பார்த்து ரசிப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம் தெரியுமா...
Related Article: