ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை தூக்கிலிடுவது தவறு: நீதியரசர்on February 24th, 2013

ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரையும் தூக்கிலிடுவது அரசியலமைப்பு ரீதியாக தவறானதாக இருக்கும் என நீதியரசர் கே.டி.தோமஸ் தெரிவித்தார். மேலும் படிக்க…
--
உலகத் தமிழினத்திற்கான 24 மணி நேர செய்திச்சேவை
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment