Home
»Unlabelled
» கமல் + சூர்யா + ஷங்கர் = இந்தியன் 2
கமல்- ஷங்கர் இணைந்த முதல் படம் இந்தியன். இப்படத்தில் கமல் இரண்டுவிதமான கெட்டப்பில் நடித்தார். மனீஷாகொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி- செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. குறிப்பாக கமலின் இந்தியன் தாத்தா கெட்டப் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் அதன்பிறகு கமலை வைத்து ஷங்கர் படம் இயக்குவதற்கான சூழல் அமையவில்லை. இந்த நிலையில், இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் கமலை வைத்தே ஷங்கர் இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
READ MORE:
WWW.KINGRAJA.CO.NR
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment