ANDROID மொபைலில் GPRS DATA மற்றும் பேட்டரியை பாதுகாக்க ஒரு சிறந்த APPLICATION.
"எப்பொழுதும் சார்ஜில் இருப்பதால் இனி என் ஆண்ட்ராட் போனை லேன்ட் லைன் போன் என அழைக்கலாம் என இருக்கிறேன் :
-- பாதிக்கபட்ட ஒருவன் --
ANDROID MOBILE வைத்திருக்கும் அனைவரும் சந்திக்கும் ஒரே பிரச்சனை அதன் பேட்டரி லைப் தான் . யானைக்கு தீனி போடுவது போல எப்பொழுதும் சார்ஜில் இருக்கவேண்டும் . காரணம் இந்த வகை போன்களில் பின்புலத்தில் (BACKGROUND RUNNING APPLICATIONS) பல நிரல்கள் ஓடிக்கொண்டு இருக்கும் . இது போன்று தேவையில்லாத APPLICATION களை நிறுத்தி பாட்டரி லைபை அதிகரிக்கும் ஒரு APPLICATION பற்றிதான் நாம் பார்க்க போகிறோம் .
ANDROID மொபைலில் GPRS DATA மற்றும் பேட்டரியை பாதுகாக்க ஒரு சிறந்த APPLICATION.
Related Article:

0 கருத்துரைகள்:
Post a Comment