Friday 31 May 2013

மகேஷ் பாபுவின் அதிரடி ஆக்‌ஷன்

Mahesh Babu's Action
மகேஷ் பாபுவின் அதிரடி ஆக்‌ஷன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நீனோக்காடினெ’. படப்பிடிப்பு துவங்கிய நாளிலிருந்தே டோலிவுட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் முதல் லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். சுகுமார் இயக்கும் இப்படத்தில் மகேஷ் பாபுவுடன் கிர்த்தி சனன் ஜோடியாக நடித்திருக்கிறார். ராம் அஜந்தா கோபிசந்த் அஜந்தா, சுன்கரா ஆகியோர் இணைந்து தயாரித்து வரும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.

நன்றி:தினகரன்


Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog