அன்புள்ள நண்பரின் மணநாள் நிகழ்வு சிறப்பாக நடந்து முடிய "சாப்பாட்டுக்கு வாருங்கோ" என அழைத்தார்கள். இருப்பிடத்திற்குப் போய்க் குந்தினதும் பெரிய வாழை இலையைப் போட்டார்கள்.
கொஞ்சம் கொஞ்சமாய் கறிகளைப் போடத் தொடங்கினர். "எப்பன் உண்டெனப் போடப்பா..." என்றொரு கிழம் சொல்லிச்சு. என்னவோ, பருப்புக் கறிக்கு மேலே "ஆனந்தம்" நல்லெண்ணை ஊற்றியதும் மூச்சுப் பேச்சின்றி எல்லோரும் மூக்கு முட்ட விழுங்கினர்.

Yarlpavanan
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment