விஜய் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வருகிறாரா ???
தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்து மாஸ் என்றால் அது விஜய் தான் . சமிபத்தில் வந்த துப்பாக்கி படம் 100 கோடியை தாண்டி வியாபாரம் ஆனது . அடுத்து தலைவா என்ற படத்தில் நடித்து வருகிறார் .
தலைவா படம் விஜயின் அரசியல் வருகைக்கு முன்னோட்டமாக இருக்கலாம் என சொல்லபடுகிறது . இந்த படத்தில் மக்கள் போற்றும் தலைவனாக விஜய் நடிக்கிறார் என சொல்கிறார்கள் .
அரசியல் ஆசை விஜயை விட அவர் அப்பாவுக்கு அதிகம் உண்டு . கடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு அதரவாக விஜய் ரசிகர்களை களம் இறக்கினார் . அடுத்து நாடாளுமன்ற தர்தல் வருகிறது . இந்த நேரத்தில் விஜயின் பலத்தை காட்ட வேண்டும் என நினைத்து தான் தலைவா படம் உருவாகிறது என சொல்கிறார்கள் .
மேலும் படிக்க :
மேலும் படிக்க :
விஜய் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வருகிறாரா ???
Related Article:


0 கருத்துரைகள்:
Post a Comment