இந்த மென்பொருளின் சிறப்பம்சம் என்னவென்றால் மிக இலகுவாக முறையில் உங்கள் Phone இல் உள்ள இணைய இணைப்பை Password கொடுத்து பாதுகாப்பான முறையில் பகிா்ந்து கொள்ள முடியும். இதனால் உங்கள் அனுமதியில்லாமல் அடுத்தவா் உங்கள் இணைப்பை பயன்படுத்துவதை முற்றாக தவிா்க முடியும்.அது மட்டும் இல்லாது நீங்கள் பகிா்ந்து கொள்ளும் Wi-Fi இற்கு நீங்கள் விரும்பிய பெயரை கூட கொடுக்க முடியும்.
மேலும் வாசிக்க :
Related Article: