தல அஜீத்தின் 54வது படமாக தயாராகி வரும் படம் தான் 'விநாயகம் பிரதர்ஸ். சிறுத்தை சிவா டைரக்ட் செய்துள்ள இந்தப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். 'மைனா' விதார்த் அஜீத்தின்தம்பியாக நடிக்கிறார்.
பொதுவாகவே, ஆக்ஷன் காட்சிகளில் எந்த வித டூப்பும் போடாமல் அசத்தும் அஜீத் இந்தப்படத்திலும் அப்படி ஒரு காட்சியில் நடித்து அசத்தியிருக்கிறாராம்.
படத்தில் ஓடும் ரெயிலின் மேல் நின்று அஜீத் வில்லன்களுடன் மோதும் காட்சி இருக்கிறதாம். இந்தக் காட்சியைப் படமாக்கும்போது Click this linkhttp://www.dooringtalkies.com/spl-news25-3.html

Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment