அந்நியன் படத்திற்கு பிறகு விக்ரம், ஷங்கர் இணைப்பில் உருவாகி வரும் படம் ஐ. இதில் விக்ரம் ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். மிகப்பெரிய கலைஞர்கள் ஒருங்கிணைந்து உருவாக்கும் இந்த பிரமாண்ட படம் டிசம்பரில் வெளியாகும் என்கிறார்கள்.
விக்ரம் சுமார் 8 கெட்டப்பில் நடித்திருக்கும் ஐ படத்தின் கதை ஒலிம்பிக்கை மையமாக வைத்து, தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை Click this link http://www.dooringtalkies.com/spl-news1-4.html

Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment