http://duraigowtham.blogspot.com/2012/05/3_27.html
--
லட்சுமியின் வனவாசம் – 3
விரும்பி கலயானம் பன்னிகொண்ட ராதாவும், லட்சுமியும் ரொம்ப ரொம்பசந்தோஷமாக வாழ தொடங்கினர்…….
சந்தோஷத்துக்கு பலனாக..அடுத்த மூன்றாவது மாதமே……லட்சுமிகருவுற்றாள்…..அவர்களின் வீட்டிலும் முதல் குழந்தை என்பதால்….மிகவும்பரிவுடனே பார்த்து கொண்டனர்………
ஏற்கனவே எதிர்காலத்த நினைத்து பயந்திருந்த ராதாவுக்கு……..சந்தோஷம்கூடியது போலவே கவலையும் கூடியது. தன் சம்பாத்தியம் போதுமா போதுமாஎன்று எப்போது சிந்திப்பதிலேயே கவனம் செலுத்தினான்…..
Related Article:

0 கருத்துரைகள்:
Post a Comment