5-வது ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
"ஹாட்ரிக்' பட்டம் வெல்லும் கனவில் சென்னை சூப்பர் கிங்ஸýம், தலை (முதல்) பட்டத்தை வெல்லும் முனைப்பில் கொல்கத்தா நைட் ரைடர்ஸýம் களம் காண்கின்றன.
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment