Home
»
India
» கலக்கல் காக்டெயில் 72
ஏழைகள் விடும் கண்ணீர்
பெட்ரோல் விலை ஏற்றத்தை கண்டித்து "ஏழைகள் விடும் கண்ணீர் மத்திய அரசை அழித்துவிடும்" என்று அம்மா சாபம் விட்டிருக்கிறார்கள். அது சரி, இதுபோல் நடக்குமென்று இருந்தால் இத்துணை நாட்களாக ஏழைகள் விட்ட கண்ணீரில் அம்மா, ஐயா, கொய்யாவெல்லாம் என்றோ அழிந்திருக்க வேண்டும்.
http://www.kummacchionline.com/2012/05/72.html
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment