Thursday, 24 May 2012

ஒருமுறை உபயோகத்திற்கு உதவும் email சேவைகள்

ஒரு தளத்திலே இணைய வேண்டிய நிலைமை வரும் போது , நாம்  email கொண்டு sign up செய்ய வேண்டிய நிலைமை வருகிறது . நாம் தற்செயலாக எமது வேலைத்தள email A /C , தனிப்பட்ட தேவைக்கு வைத்திருக் கும் email A /C ஐ கொடுத்து மாட்டு பட்டு விடுகிறோம் . பின்னர் விளம் பரங்கள், SPAM தொல்லைகள் தான் .இவற்றில் இருந்து விடுபட சில தற்காலிக email களை பயன்படுத்தலாம் [ disposable email address ].இந்த சேவைகளை வழங்கும்  [ Free disposable email address provider ] பற்றி பார்க்கலாம் .http://www.anbuthil.com/2012/05/email.html


Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog