Sunday, 5 August 2012

உங்களுடைய website களுக்கு Flash banner அமைக்க உதவும் கட்டண மென்பொருள் தற்போது இலவசம்!

வணக்கம் நண்பர்களே!

நீண்ட நாளைக்கு பிறகு பதிவிடுகிறேன். எனது பணியிடம் வன்னிப்பிரதேசத்தில் இணையத்தளவசதி ஏன் கைபேசி சமிக்ஞை கூட இன்னும் முழுமையாக எட்டிப்பார்க்காத பகுதியாக இருப்பதால் இந்த இடைவெளி. பிரதான வீதியில் அதாவது A-9 வீதியின் இருபுறமும் ஒரு சில 100 மீட்டர்களுக்கு மாத்திரம் மின்சாரம். அதற்கப்பால் நிலவே இரவின் நாயகன்.

சரி விசயத்துக்கு வருவோம்.
இந்த மென்பொருள் பெயர் ThunderSoft Flash Slideshow Factory 2.8.2. இதிலுள்ள வசதிகள் பின்வருமாறு:

What can I do with it?

  • Flash slideshow with transition effects.
  • Thumbnail flash photo gallery.
  • Photo screensaver
  • Slideshow on Internet.
  • Youtube video slideshow.
  • Flash banner for your website.
    இதன் Key features
  • Make stunning animated photo slideshow in Flash format.
  • Add over 70 transition effects.
  • Get started quickly with over 50 different animated templates.
  • Construct albums with over 500 images and complete them with a thumbnail index page.
  • Support .wav, .mp3, .wma format audio as a background music.
  • Publish your slideshow as Flash / HTML, EXE, Screensaver, or Video file.
  • Support all major video files, including iPod, PSP video.
  • Share your photo album or slideshow online.
  • Publish .swf file for Google Adwords.

    File info

    Version:2.8.2
    Release Date:Aug 1st,2012
    Full Size:23MB
    Language:English/German/Italian/French


    இயங்குதளம்: Windows 2000/XP/2003/Vista/Windows 7/Windows 8


    இதனை இலவசமாக தரவிறக்க இங்கே செல்லுங்கள்

    நண்பர்களே http://www.giveawayoftheday.com/ தளமானது தினமும் பல அருமையான மென்பொருட்களை இலவசமாக தருகிறது. இந்த தளத்தினால் தினமும் இலவசமாக வெளியிடப்படும் மென்பொருள் பற்றிய சுருக்கமான விவரணம் கூகிள்சிறியின் சைட் பாரில் இணைக்கப்படுவதால் அதனை பார்த்து பயனடையுங்கள்.


  • Related Article:

    0 கருத்துரைகள்:



    பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

     

    Footer Widget #1

    Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
    Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog