தலை துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றப்படும் இலங்கை சகோதரி ரிஷானா நபீக். கானொளி மிகக் கொடுரமாக உள்ளது. இதய பலவீனமானவர்கள் தயவுசெய்து பார்க்காதீர்கள். இதைப்பார்த்த பின்பாவது மரணதண்டனைக்கெதிராக போராட முன்வாருங்கள்!
குற்றங்கள் எதுவானாலும் அதற்கு மரணதண்டனை தீர்வல்ல!
மரணதண்டணையை இல்லாதொழிக்க ஒவ்வொருவரும் குரல் கொடுப்போம்.
குற்றங்கள் எதுவானாலும் அதற்கு மரணதண்டனை தீர்வல்ல!
மரணதண்டணையை இல்லாதொழிக்க ஒவ்வொருவரும் குரல் கொடுப்போம்.
Related Article: