Friday 24 May 2013

இதயநோயுடன் குருதி வகைகள் A, B, AB தொடர்பு கொண்டுள்ளது.

குருதி வகைகள் A, B, AB கொண்டுள்ள மாந்தர், இதயநோயால் பாதிப்படையும் தீவிரம், குருதி வகை Oவுடன் ஒப்பிடுகையில் மிகையாக உள்ளது. இதற்குரிய காரணம் ஏதும் அறியப்படா நிலையில் ஆராய்வு ஒன்றை அறிவியலாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.




Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog