Wednesday, 29 May 2013

உடல் உறவு என்றாலே படுத்துக்கொண்டுதான் என்று இல்லை!

காமசூத்ராவைக் கரைத்துக் குடித்தோர் யாருமில்லை. ஆனாலும்அதில் உள்ள விஷயங்களை தெளிவாக த் தெரிந்து வைத்துக் கொண்டாலே போ தும், நீங்கள் மிகப் பெரிய செக்ஸ் எக்ஸ் பர்ட்டாக மாற…
உறவு என்றாலே படுத்துக் கொண்டுதான் என்று இல்லை. உட்கார் ந்தபடியும் உற வில் ஈடுபட முடியும். அதிலும் சில வகை சிட்டிங் பொசிஷன்களை பயன்படுத்தும் போது அலாதி இன்பத்தையும் அடைய லாம்.
மேலும் இதற்காக தனி இடம் என்று எது வுமே தேவையும் இல்லை. படுக்கை அறையில்தான் இதை செய்யமுடியும் என்றில்லை. மாறாக ஹாலில்,
சேரில், என்று எங்கு வேண்டுமானா லும் செய்யலாம்..
பியூஷன்
இது ரொம்ப ரொம்ப ஈசியான ஒரு பொ சிஷன். சிட்டிங் பொசிஷனி லேயே மிகவு ம் இலகுவான ஒன்றும் கூட. கெள கேர்ல் பொசிஷன் இருக்கு இல்லையா, அதாவ து ஆண்மீது பெண் அமருவது. அதையே தான் உட்கார்ந்து செய்வதற்குப் பெயர் பியூஷன். ஆண் தனது இரு கால்களையு ம் அகல விரித்துக் கொண்டு உட்கார வேண்டும். அவன்மீது பெண் உட்கார்ந்து கொள்ள வேண்டும். இப்படி உட்கார்ந்தபடி உறவில் ஈடு படலாம். இந்த பொசிஷனில் ஆணும் இயங்கலாம் அல்லது பெண் ணும்கூட இயங்கலாம். இருவரு ம் ஒருவர் முகத்தை ஒருவர் பார் த்த படி இயங்குவதால் இருவரி ன் முகத்திலும் தெரியும் இன்பத் தை அனுபவித்தபடி இயங்க மு டியும்.
கிளிப்ஹேங்கர்
கட்டில் அல்லது சேர் அல்லது ஸ்லாப் அல்லது படுக்கையின் நுனியில் ஆண் தனது இடுப்பை வைத்துக்கொண்டு உட்காரவேண்டு ம். பெண், ஆணின்மீது அமர்ந்துகொண்டு ஆணின் முதுகைப் பிடித் துக்கொண்டபடியோ அல்லது கட்டிப்பிடித்தபடியோ அமரவேண்டும். பிறகு பெண், முன்னும், பின்னும்போய் இயங்கவேண்டும். இந்த பொ சிஷனில் பெண்தான் உறவில் ஈடுபடுவார், ஆண் அனுபவிப்பார்.
பிளாக் பீ
படுக்கை அல்லது தரையில் ஆண் அமர்ந் துகொள்ள வேண்டும். அதே போல பெண் தனது கணவருக்கு சமமாக உட்கார்ந்து கொண்டு உறவில் ஈடுபடலாம். இதிலும் பெண்ணே இயங்குவார். காமசூத்ராவில் இதற்கு பர்மரா என்று பெயர்.
அப்ரைட் டாகி
இதை உட்கார்ந்துகொண்டு செய்யும் உறவு என்றுசொல்ல முடியா  து. காரணம் முழங்காலிட்டபடி செய்யும் பொசி ஷன் இது. கிட்டத் தட்ட, டாகி பொசிஷன் போல த்தான் இதுவும். ஆண், பெண் இருவருமே முழ ங்காலிட வேண்டும். பெண் முழங்காலிட்டபடி இருக்க, அவருக்குப் பின்னால் ஆண் முழங்கா லிட்டுஉறவில் ஈடுபடவேண்டும். இதில் ஆணுக் குத்தான் வேலை அதிகம்.


லோட்டஸ்
இது நிறையப் பேர் சாதாரணமாக கடைப்பிடிக்கும் பொசிஷன்தான்.ஆண் தரையில் காலை விரித்தபடி அமர்ந்து கொ ள்ள, அவனது தொ டையில் பெண் அமர்ந்து கொ ள்ள வேண்டும். இதில் இருவருக்குமே வேலை அதிகம். பிரஷர் அதிகம் இருக்கும். இருப்பினும் சுவாரஸ்யமாக இருக்கும். மோதலும் இருந்தால் தானே காமத்தில் சுவை கூடும்…
இதுதான் என்றில்லை, இதுபோல நிறைய இருக் கிறது. நீங்கள் எதைச்செய்து பார்த்தாலும், அதில் வெற்றியும், இன்பமும் கிடைத்தால் நீங்க தாங்க அடுத்த வாத்சாயனர்.
Download As PDF


Posted by டாக்டர் A.P.அருள் குமரேசன்,MSC(PSY),MS(COUN&PSY),DPFR,DAT,.


Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog