Friday 24 May 2013

தமிழுக்காக நீங்களும்…

யாழ்பாவாணன் ஒரு சின்னப்பொடியன். பெரிசா படிச்ச ஆளுமில்லை. ஆனால், தமிழுக்கு ஏதோ செய்வதாக yarlpavanan.tk தளத்தில் மின்நூல் களஞ்சியம் ஒன்றைப் பேணுகிறார். அம்மின்நூல் களஞ்சியத்தில் உள்ள நூல்களை எங்கே பொறுக்கினார் என்றால், yarlpavanan.tk தளத்தில் 'கலைக்களஞ்சியங்கள்' பக்கத்தில் உள்ள இணைப்புகளைச் சொடுக்கினால் நீங்களே கண்டுபிடித்துவிடுவியள்.

 
Yarlpavanan


Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog