laptop இல் ஏதாவது செய்து கொண்டிருக்கும் போது, அதன் Monitor தேவையில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கும்.இதனால் Laptop இன் Battery தான் வீண்விரயமாகிக்கொண்டு இருக்கும்.அந்த நேரத்தில் Monitor ஐ Off செய்வதன் மூலம், Battery மூலம் நாம் பாவிக்கும் நேரத்தை அதிகாித்து கொள் முடியும். Read More: http://www.nimzath.com/2013/05/Turn-Off-Your-Laptop-Monitor-With-a-Single-Click.html