Saturday 1 June 2013

'தலைவா'வின் ஆடியோ உரிமையை வாங்கியது சோனி நிறுவனம்

'Thalaiva' audio rights acquired by Sony
ஏ.எல்.விஜய் இயக்கத்தில், விஜய் - அமலா பால் ஜோடியாக நடித்திருக்கும் ‘தலைவா’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிகொண்டே வரும் நிலையில், ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்களின் ஆடியோ உரிமையை பிரபல சோனி நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த படத்தில் இடம்பெறும் பாடல்களில் ஒரு பாடலை வருகிற 13-ஆம் தேதி வெளியிடவும், மொத்த பாடல்களை நடிகர் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.
நன்றி:தினகரன்


Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog