Saturday 13 July 2013

கிழியும் முகத்திரை-பெரிய அண்ணனின் இன்டர்நெட் உளவு!

http://www.adrasaka.com/2013/07/blog-post_6137.html

நீங்கள் தமிழனா, மலையாளியா, பெங்காளியா யாரா இருந்தால் என்ன? உங்களின் மெயில், ஃபேஸ்புக், டிவிட்டர், பிளாக், இன்டர்நெட்டில் அனுப்பப்படும் போட்டோக்கள், ஸ்கைபில் பேசுவது, யு டியுபில் பார்ப்பது, அனுப்புவது எதுவாக இருந்தாலும் அமெரிக்க உளவுத் துறையால் எப்போது வேண்டுமானாலும் சர்வரிலிருந்து நேரடியாகப் பெற்றுப் பார்க்க முடியும். தொடர்ந்து கண்காணிக்கவும் முடியும். அதற்கான அதிகாரமும் அத்தனை வசதிகளும் அவர்களிடம் இருக்கிறது. ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், கூகுள், யாகூ போன்ற எல்லா நிறுவனங்களும் இதற்கு உதவ ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கின்றன, இந்தத் திட்டத்துக்கு 'பிரிசம்' (PRISM) என்று பெயர்.



--
C.P.Senthilkumar,
Chennimalai, Erode Dt.
9842713441
04242213095

www.adrasaka.blogspot.com


Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog