Monday 15 July 2013

கர்ப்பம் தரிக்க ஏற்ற காலம்

இணையத் தளமொன்றில் "கர்ப்பம் தரிக்க உடலுறவு கொள்ள வேண்டிய காலம்..!!" என்றொரு பதிவில் "எனக்கு கல்யாணமாகி மூன்று மாதம். நாங்கள் குழந்தையை எதிர்பார்த்து இருக்கிறோம். எந்த காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் குழந்தை கிடைக்கச் சந்தர்ப்பம் அதிகம்?" என டாக்டரிடம் கேட்டிருப்பதைக் கண்டேன். அதற்கான பதிலாக அமையும் வண்ணம் ஒரு பதிவைத் தரமுனைகின்றேன்.
முதலில் நான் டாக்டர் இல்லை. இணைய வழியில் உளநல வழிகாட்டலும் மதியுரையும் (ஆலோசனையும்) வழங்கும் ஒருவர்.
 
Yarlpavanan


Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog