Saturday 3 August 2013

பின்னணியில் 1 கோடி ரூபாய் - "தலைவா"

"தலைவா" படத்தின் எல்லா வேலைகளும் முடிந்து இந்த மாதம் 9ஆம் தேதி ரிலீஸாகும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 'தலைவா' படத்துக்கு U/A சர்டிபிகேட்டை கொடுத்தது சென்ஸார் போர்டு. U சர்டிபிகேட் கிடைத்தால் மட்டும் தமிழக அரசின் வரிச்சலுகைக்கு ஒரு படம் தகுதி பெரும் என்பது விதி.

50 கோடி, 100 கோடி என வருமானம் வரும் பெரிய பட ரீலீஸில் இந்த வரிச்சலுகை என்பது பெரிய பங்கு வகிக்கிறது. எனவே பெரிய தொகை கொடுத்து வாங்கிய வேந்தர் மூவிஸ் நிறுவனம் கூட கோபத்தில் கொதித்துப் போனார்களாம்.

இதனால் மீண்டும் 'தலைவா' படத்தை சென்ஸாருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டு அதன்படி படத்தைப் பார்த்த சென்சார் போர்டு ரிவைஷிங் கமிட்டி மெம்பர்கள் தற்போது படத்துக்கு அவர்கள் கேட்டபடி யு சர்டிஃபிகேட் கொடுத்திருக்கிறார்களாம். இதனால் 'தலைவா' படம் திட்டமிட்டபடி வருகிற 9ஆம் தேதி ரம்ஜானுக்கு ரிலீஸாகிறது.

ஆனால் 'யு' சர்டிபிகேட் வாங்கியதன் பின்னணியில் சுமார் 1 கோடி Click this linkhttp://www.dooringtalkies.com/spl-news25.html



Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog