எந்த ஒரு பதவிக்கும், இந்தளவு படிப்பு இத்தனை வருட அனுபவம் என்ற அளவுகோல் உண்டு, அது போல் இந்த போட்டியின் ஜட்ஜஸாக வர என்ன அளவுகோல்...?
Showing posts with label இசை. Show all posts
Showing posts with label இசை. Show all posts
Home » Posts filed under இசை
Monday, 10 September 2012
ஜட்ஜஸ் ஒரு பார்வை - II
எந்த ஒரு பதவிக்கும், இந்தளவு படிப்பு இத்தனை வருட அனுபவம் என்ற அளவுகோல் உண்டு, அது போல் இந்த போட்டியின் ஜட்ஜஸாக வர என்ன அளவுகோல்...?
Saturday, 8 September 2012
ஜட்ஜஸ் ஒரு பார்வை - I
சேட்டிலைட் சேனல்களின் போட்டியில் புதிய புதிய நிகழ்ச்சிகளின் தேவைகள் அதிகரித்தது. அப்போதுதான் விஜய் டிவி தமிழில் ரியாலிடி ஷோ-க்களை ஆரம்பித்து வைத்தது. அதுவரை விருவிருப்பான போட்டிகளாக இருந்த இந்த நிகழ்ச்சிகள் அழுகாச்சி காவியங்களாக மாறின. இதற்க்கு முக்கிய காரணம் ஜட்ஜஸ் என்று மிக மரியாதையுடன் அழைக்கப்படும் போட்டியின் நடுவர்கள்.
http://muthuchitharalkal.blogspot.in/2012/09/i.html
Wednesday, 11 July 2012
தெரிந்து கொள்வோம்-------ஜி. ராமநாதன்
தமிழ் திரைஇசை
எத்தனையோ இசையமைபாளர்களை நமக்கு கொடுத்திருக்கிறது. கிட்டதட்ட ஐம்பதுக்கும் மேலான
இசையமைப்பாளர்கள் தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள். ஜி, ராமநாதன்
இவர்களுக்கெல்லாம் முதன்மையானவர் என்றால் அது மிகையாகாது.
மேலும் வாசிக்க
மேலும் வாசிக்க
Subscribe to:
Posts (Atom)