Showing posts with label Events. Show all posts
Showing posts with label Events. Show all posts

Sunday, 30 December 2012

நீங்கள் இலங்கையரா?


நீங்கள் இலங்கையர் என்றால் அதுவும் டயலொக் சிம் பாவனையாளர் என்றால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீங்களும் உதவலாம். உங்கள் டயலொக் சிம் இல் இருந்து பின்வருமாறு செய்யுங்கள்.

FLOOD என்று ரைப் செய்து 770 க்கு SMS ஒன்று அனுப்புங்கள். உங்களிடமிருந்து வெள்ளநிவாரணத்துக்காக ரூபா 10 உம் அதற்கான வரியும் அறவிடப்படும்.

இதனை நீங்கள் எத்தனைமுறையும் செய்யலாம்.
Continue reading →

Thursday, 27 December 2012

கசப்பான உண்மை.



இந்தியாவில் எத்தனையோ பாலியல் பலாத்காரங்கள் நடந்துள்ளன.
நடந்து கொண்டுமிரு க்கின்றன.நடக்கவுமுள்ளது.ஆனால்  டெல்லி மாணவி பலாத்காரம் மட்டும் இப்படி கடும் விளைவுகளை எற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் 13 வயது சிறுமி பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்டு கொடுரமாக கொலையும் செய்யப்பட்டிருக்கிறார்.அதை இந்த ஊடகங்களோ இளைய தமிழ் சமுதாயமோ கண்டு கொள்ளவில்லை. கற்பழிப்பில் கூட பாரபட்சமா?
Continue reading →

Saturday, 22 September 2012

மகளிர் சிறப்பு பதிவுப்போட்டிகள்


நண்பர்களுக்கு,
தமிழ் நண்பர்களின் பதிவுப்போட்டி வரிசையில் புரட்டாசி மாதம் மகளிர் சிறப்பு பதிவுப்போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புரட்டாசி மாதம் (Mon, 17/09/2012 - Tue, 16/10/2012) பதியப்படும் பதிவுகள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
Wed, 31/10/2012 அன்று வரை பதிவுகளுக்கு கிடைக்கும் புள்ளிகள் அடிப்படையில் பரிசுக்கான பதிவு தெரிவு செய்யப்படும். 
 
புரட்டாசி மாத போட்டியாளர்கள் கவனத்திற்கு:
  • பெண்களுக்கு பயன் தரும் வகையில் அமைந்த பதிவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • சமையல் மற்றும் உடல்நலம் சார்ந்த பதிவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • மகளிருக்கு/பெண் போட்டியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

Continue reading →

Sunday, 5 August 2012

புஷ்பா மாமியின் புலம்பல்கள்-பயமுறுத்தும் பயணங்கள்


    காலையில் பால் வாங்க புறப்பட்டேன். வாசலக்கூட தாண்டவில்லை புஷ்பா மாமி எங்கோ ஊருக்குச் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தார்.மாமி  ஊர்ல இல்லையோ அதுதான் தெருவே கலகலப்பு இல்லாம ஒரு  இருந்ததா?

"முரளி! பால் வாங்கத் தானே கிளம்பறகொஞ்சம் இரு எங்க கார்டையும் குடுக்கறேன்.எனக்கும் சேத்து வாங்கிட்டு வந்திடு! 
ராத்திரி பயணத்தில பயந்து பயந்து தானே வர வேண்டி இருக்கு. ராத்திரி முழுக்க ஒரு நிமிஷம் கூட தூங்கல.தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் ஆக்சிடென்ட் கண்ணு முன்னாடியே நின்னுட்டு இருக்கறப்போ தூக்கம் எப்படி வரும்?
Continue reading →

Thursday, 17 May 2012

CRN Editor invites to CRN Virtual Expo May 30-31, 2012

I take great pleasure in inviting you to the CRN Virtual Expo May 30-31, 2012, India's largest virtual event which will see participation from 1,000+ Channel Partners from across 150+ cities.
You can meet and interact with leading companies like Canon, DIGISOL, APC, HP and NComputing, whose Senior Channel Managers will be available for online chat to take your queries on new products, pricing, new schemes etc. 
CRN has put together a strong conference program which you and your team can attend. We believe it is a unique platform for partner training, education, and networking. Not just for you but even some of your key team members.
All this from the comfort of your office at the click of your PC!
Register to attend the following sessions:

Continue reading →

Tuesday, 15 May 2012

Kalimuthu swamikal Guru Poosai

அன்புடையீர்
இக் கலியுகத்தில் தோன்றி சிவத்தொண்டையே பிரதானமாகக் கொண்டு வாழ்ந்து நாயன்மார்கள் வரிசையில் பின் தொடர்ந்த சிவத் தொண்டர் ஸ்ரீலஸ்ரீ காளிமுத்து சுவாமிகளை பற்றி தென்மாவட்டங்களில் அதிலும் சதுரகிரி மலையேறி சுந்தரமகாகலிங்க சுவாமியை தரிசணம் செய்ய சென்றவர்கள் யாரும் காளிமுத்து சுவாமிகளின் கஞ்சி மடத்தை அறியாதார் இருக்க மாட்டார்கள்
Continue reading →

Wednesday, 9 May 2012

சங்கத் தமிழ் தங்க விழா

குவைத் வாழ்                                    
தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு ஓர் நற்செய்தி

குவைத் தமிழோசை கவிஞர் மன்றம் நடத்த இருக்கும்
சங்கத் தமிழ் தங்க விழாவிற்கு !
இன்னும் எண்ணிக் கழியும் நாட்கள் ஐந்து...
எதையும் எண்ணாமல் இந்நிகச்சியைக் காண
எழுச்சியுடன் வாருங்கள் தமிழர்களே,தமிழச்சிகளே !
Continue reading →

Sunday, 6 May 2012

“இலக்கியச்சோலை”

அன்பார்ந்த குவைத்வாழ் தமிழர்களே!
"வெ.இறையன்பு இ.ஆ.ப & சுந்தர.ஆவுடையப்பன்" ஆகியோர் கலந்துகொள்ளும் "இலக்கியச்சோலை" என்ற சொற்பொழிவு நிகழ்வு எதிர்வரும் 10.05.2012, வியாழன்று, ஃபிந்தாசு அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
அதன் சுவரொட்டி இணைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் தாங்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
இராமன்                                சேதுமாதவன்                                                  தமிழ்நாடன்
தலைவர்                               செயலாளர்                                                      பொருளாலர்

Karaikal
S.M. Arif Maricar
Continue reading →

சங்கத் தமிழ் தங்க விழா

தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு ஓர் நற்செய்தி 
தமிழோசை நடத்த இருக்கும் 
சங்கத் தமிழ் தங்க விழாவிற்கு !
இன்னும் ஏழே நாட்கள் தான் மிஞ்சியுள்ளது 
எழுச்சியுடன் வாருங்கள் தமிழோசை 
ஏழாமாண்டில் ஏறு விழா காணும் 
சிறப்பு நிகழ்ச்சியைக் காண .... 
 
குவைத்தமிழோசை
கவிஞர்மன்றம்-இன்று
ஏழாமாண்டில் ஏறு விழா ! கானுது,
 ஏற்ற மிகு சீர் விழா! நடத்துது,
Continue reading →

Friday, 23 March 2012

TRB QUESTION PAPER ALL SUBJECT

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வில் (TRB) பழைய வினாத்தாள்களிலும் வினாக்கள் கேட்கப்படலாம். 2008 - 2009 ம் ஆண்டில் நடந்த இளங்கலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வின் அனைத்துப்பாடங்களுக்கும் வினாத்தாளும் அதற்கான பதிலும் உள்ளது. மேலும் முதுகலை இயற்பியல் பாடத்திற்கான(TRB PG PHYSICS ) 100 வினாக்கள், Study Materials மற்றும் COMMERCE பாடத்திற்கானவினாக்களும்  கல்விச்சோலையில் உள்ளது.
Continue reading →

Friday, 16 March 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET)

 நமது நாட்டில் அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்விச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் 1 முதல் 8 வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்தது. CTET (Central Teacher Eligibility Test)என்ற தேர்வினை மத்திய செகண்டரி கல்வி போர்டு நடத்தி வருகிறது. இதில் நவோதயா, கேந்திரிய வித்யாலயா, மத்திய அரசுப்பள்ளிகளில் சேர விரும்பும் ஆசிரியர்கள் எழுத வேண்டும். தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம்TET(Teacher Eligibility Test) என்ற தேர்வினை நடத்த திட்டமிட்டு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
Continue reading →

Wednesday, 7 March 2012

ஆசிரியர் தேர்வு வாரியம் தாவரவியல் வினாக்கள் - விச்சு

முதுகலை ஆசிரியர்களுக்கென நடத்தப்பட்டத் தேர்வில் தாவரவியல் பாடத்தில் 2005-2006ம் ஆண்டில் கேட்கப்பட்ட வினாத்தாள் இங்குள்ளது. இதனை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Continue reading →

கல்விச்சந்தை - விச்சு

 சமீபத்தில் ஆசிரியத் தேர்வு வாரியத்தினால் முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு நடத்தப்போவதாக அறிவிப்பு வெளிவந்தது. மார்ச் 16ம் தேதி விண்ணப்ப படிவம் வழங்கப்படும் என்றும், மே27 அன்று தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலதிகத் தகவலுக்கு இங்கு செல்லவும். இந்த அறிவிப்பு வெளிவந்த அடுத்த நாளே அதற்கான பயிற்சி வழங்கப்படுவதாக பல அறிவிப்புகள் வெளிவந்தன.
Continue reading →

Saturday, 3 March 2012

தொழில்நுட்பவியல் தேசிய டிப்ளோமா கற்கைநெரிக்கான அனுமதி 2012 /2013 Nihla Sama

மொறட்டுவை பல்கலைகழகத்தின் தொழில்நுட்பவியல் நிறுவனத்தினால் நடாத்தப்படும் மூன்று வருடகால முழுநேர தொழில்நுட்பவியல் கட்கைநெறிக்கு தெரிவு செய்வதற்க்காக தகுதிவாய்ந்த விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
Continue reading →



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog