Showing posts with label Common. Show all posts
Showing posts with label Common. Show all posts
Home » Posts filed under Common
Friday, 8 March 2013
Wednesday, 13 February 2013
பிப்ரவரி -14
இன்று காதலர் தினம் என்று பலர் மயக்கத்தில் அலைவார்கள்.
உண்மையில் இது காதலிப்போர் தினம் அல்ல.அன்பை கொண்டாடுவோர் அல்லது நேசிக்கும் மனதினருக்கான ஒரு நாள்.
என்ன வகையான் தினம் என்றாலும் அது மேலை நாட்டில் இருந்துதான் நமக்கு இறக்குமதி யாகிறது.
இந்த தினங்களில் குறிப்பிட்ட விடயத்தை விட வியாபர நோக்கங்களே அடிப்படை அமைப்பாக விருப்பமாக கொண்டுள்ளது.அதற்காகவே ஒவ்வொரு நாளும் அறிவிக்கப்படவும் செய்கின்றனர்.
அந்த நாளுக்காக ஏதாவது ஒரு காரணத்தை வரலாற்றின் பக்கங்களில் இருந்து சுரண்டி எடுத்து விடுகின்றனர்.
இந்த காதலர் தினத்தில் நாம் முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டியது ,காதல் என்ற பெயரில் ஒரு பெண்ணையே அமிலம் ஊத்தி கொன்ற கய்வனைப்போல் கண்மூடித்தனமான காதல் போதைக்கு ஆளாகக் கூடாது என்பதுதான்.ஒரளவு சிரித்தாற்பொல் பேசி விட்டாலே.அல்லது வழியில் பார்த்து அறிமுகமானவருக்கான சிரிப்பை வழிய விட்ட பெண்கள் எல்லோரும் தன்னை காதலிப்பது என்ற அவலமான முடிவுக்கு வந்து ஆசைகளை வளர்த்துக்கொள்வது மிக கொடுமை.
அது போல் ஒருவன் வளர்த்த காதல் என்ற தவறான முடிவுதான் வினோதினி என்ற இளம்பெண்ணை கல்லறைக்கு அனுப்பி விட்டது.
கஷ்டத்தில் வளர்த்து,துன்பத்தில் பொறியியல் பட்டதாரியாக்கி குடும்ப துன்பங்கள்-ஏழ்மை நீங்கிவிடும் என்று பனி கிடைத்த மகிழ்வில் இருந்த அனைவர் மனதிலும் தாளா சோகத்தை ஒரு மடையன் நொடிப்பொழுதில் தந்து விட்டான்.
அது போன்ற கனவுக்காதல் கொண்டு நீங்கள் ஏதாவது ஒரு பெண்ணுக்கு காதலர்தின வாழ்த்து-பரிசு அனுப்பி குடும்பத்திலும் ,அப்பெண்ணின் வாழ்க்கையிலும் களங்கத்தை ஏற்படுத்தி விடாதீர்கள்.
வினோதினியின் மரணம் அதைத்தான் நமக்கு கூறுகிறது.
காதலர் தினம் காதலிப்பவர்களுக்கு மட்டுமல்ல.நேசிப்பவர்களுக்கும்தான்.அந்த நேசிப்பை உனது தோழன்,குடுமபத்தினர்,உறவினர்களுக்கு தெரிவியுங்கள்.
உண்மையான நேசிப்பு தினத்தை கொண்டாடுங்கள்.
உங்கள் கொண்டாட்டம் அமைதியான குடும்ப பெண்கள் வாழ்வில் புயலை கொண்டுவந்து விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
இனி வாலண்டைன் தினம் உருவான கதை:
பிப்ரவரி -14ம் தேதி மத்திய இங்கிலாந்தில் பறவைகள் மூலமாகத் தங்கள் இணை களைத் தேர்வு செய்த ஆங்கிலேயர்கள் தான் இந்த நாளை முதலில் கொண்டாடியதாக தெரிகிறது.
ரோமானிய அரசனின் ஆட்சிக் காலத்தில்தான் அந்த நாள் வாலண்டைன் தினம் என கொண்டாடத்துவங்கியதற்கான சான்றுகள் உள்ளன.
ரோமானிய மன்னன் கிளாடிஸ் II கொடூரமாகவும், கோமாளித்தனமாகவும் ஆட்சி புரிந்த காலகட்டம் அது! முட்டாள் தனமாக தமது இராணுவத்திற்கு கட்டளை பிறப்பிப்பான். இதனால்இராணுவத்திலிருந்து வீரர்கள் வெளியேறினர். புதிதாக இராணுவத்தில் சேரயாரும் முன்வரவில்லை.
தனது மந்திரி பரிவாரங்களை அழைத்து ஆலோசனைநடத்தினான். உருப்படியாக ஒருவரும் சொல்லவில்லை என கோபப்பட்டான். அந்தப்புரத்தில் தனது அந்தரங்க நாயகியுடன் சல்லாபமாக கிளாடிஸ் இருந்தநள்ளிரவு வேளையில் திடீரென ஞானோதயம் ஒன்று பிறந்தது. மஞ்சத்தை விட்டுஎழுந்து மளமளவென அரசவுடை தரித்து தர்பாருக்கு கிளம்பினான். மூத்தஅமைச்சரை அழைத்து வரச் சொன்னான். அர்த்த ராத்திரியில் என்னமோ ஏதோவெனஅவரும் பதறியடித்து ஓடி வந்தார்.
"நாட்டு மக்களுக்கு ஓர் அறிவிப்பைஉடனடியாக அறிவிக்கச் செய்யுங்கள், ரோமாபுரி நாட்டில் இனி எவருமே திருமணமேசெய்து கொள்ளக்கூடாது. ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும் ரத்துசெய்யப்படுகிறது.
இந்த அரச கட்டளையை மீறுபவர்கள் யாராயினும் கைதுசெய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப்படுவார்கள். பின்னர்அறிவிக்கப்படும் ஒரு நாளில் பொது இடத்தில் அவர்கள் கல்லால் அடித்து தலைதுண்டிக்கப்பட்டுக் கொல்லப்படுவார்கள். இது இன்றே, இப்போதே அமலுக்குவருகிறது" என்றான் அரசன்.அமைச்சர் ஏதோ சொல்ல வாயெடுக்க...கிளாடிஸின் உறுமல்," மறை கழன்ற மன்னனிடம்பேசிப் பயனில்லை என முடிவு செய்து அவ்வாறே அறிவித்தான். அரசனின்அறிவிப்பை அறிந்து ரோமானியர்கள் அதிர்ந்து போனார்கள்.
அரசனின் அறிவிப்புக்கு காரணம், திருமணமானவர்கள் தங்கள் அன்பு மனைவியைப்பிரிந்து வரத் தயங்குகிறார்கள். திருமணமான வாலிபர்களோ தங்கள் காதலியைவிட்டுவிட்டுப் பிரிந்து வரத் தயங்குகிறார்கள். குடும்ப வாழ்க்கை,அன்புக் காதலி இல்லாதபட்சத்தில் மனம் வெறுத்து இராணுவத்தில் சேருவார்கள். போரிலும் மூர்க்கத்தனமாகப் போரிடுவார்கள்.
வெற்றி எளிதில் கிட்டும்என்று மன்னனுக்கு எழுந்த எண்ணமே இந்த அறிவிப்பை வெளியிடச் செய்தது. திருமணங்கள் கனவாகிப் போனதை எண்ணி சோகக் கண்ணீரில் ரோம் மிதந்தது.
இரு மன இணைப்பை அரசன் அறுத்தெறியத் துணிந்தது அநியாயம் என்றுகொதித்தெழுந்த கிறிஸ்தவ பாதிரியாரான வாலண்டைன் அரச கட்டளையை மீறி இரகசியமாகத் திருமணங்களை நடத்தி வைத்தார்.
இடைப்பட்ட காலத்தில் சிறையில் இருந்த பாதிரியார்வாலண்டைனுக்கும் சிறைக் காவலர் தலைவனின் பார்வை இழந்த மகள்அஸ்டோரியசுக்கும் அன்பு பூத்தது. மரணத்தின் வாசற்படியில் நின்றுகொண்டிருந்த வாலண்டைனை விடுவிக்க அஸ்டோரியஸ் முயன்றாள். இதை அறிந்தசிறைத் துறைத் தலைவன் மகளை வீட்டுச் சிறையில் வைத்தான். இழந்த கண்கள்கிடைத்தது போன்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்த அஸ்டோரியஸின் கனவுகள்சிதைந்தது. உருக்குலைந்து போனாள், அஸ்டோரியஸ்.
அஸ்டோரியசுக்கு, அத்தனைகட்டுக் காவலையும் மீறி காகித அட்டை ஒன்று, செய்தி சுமந்து வந்தது.
"விழி இருந்தும்வழி இல்லாமல் - மன்னன்பழி தாங்கிப் போகிறேன்.விழி இழந்து - பார்க்கவழி இழந்து, நீ மனவலி தாங்காது கதறும்ஒலி கேட்டும், உனை மீட்கவழி தெரியாமல் மக்களுக்காகபலியாடாய் போகிறேன்; நீஒளியாய் வாழு! பிறருக்குவழியாய் இரு!! சந்தோஷஒளி உன் கண்களில்மிளிறும்!!
-உன்னுடைய வாலண்டைனிடமிருந்து!
அன்றிலிருந்து இன்று வரை நேசிப்பாளர்களிடையேபரந்து நிற்கிற வாசகமாகும்.
இந்த கதை உண்மையாக இருந்தால் உலகின் முதல் வாலண்டைன்அட்டை இதுவாகத்தான் இருக்கும்.
வாலண்டைனின் செய்தியை, தோழி வாசிக்க அஸ்டோரியஸின் கண்ணீடன் கேட்டுக்கொண்டிருந்த நேரத்தில்தான் வாலண்டைன் கல்லால் அடித்து வதை செய்த பின் தலை துண்டித்து எறியப்பட்டது .
அந்த நாள்270வது வருடம் பிப்ரவரி மாதம் 14ம் தேதி.அரச கட்டளையை மீறி மனங்களை இணைய வைத்து தன்னையே பலி கொடுத்த வாலண்டைன் "ரோம் " மக்களின் மனங்களில் மறையாமல் நிறைந்திருந்தார்.
ரோமானியசர்ச்சுகள் ஐரோப்பியரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த போது "பாகான்"விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டது. பாகான் என்றால் மதமற்றவன் என்றுபொருள். பின்னர் இதுவே வாலண்டைன் தினமாகக் கொண்டாடப்பட்டது. ஏறக்குறைய200 வருடங்களுக்குப் பிறகு போப்பாண்டவர் ஜெலாசியஸ் I (496 ம் ஆண்டு)"வாலண்டைனை"ப் புனிதராக அறிவித்தார். அன்றிலிருந்து மனிதப் புனிதர்வாலண்டைன் தினம் (St.Valentine's Day) உலகம் கொண்டாடப்பட்டது .
அது மெதுவாக காதலர் தினமாக இன்றைக்கு உருமாறி விட்டது.
"வாலண்டைன் டே" என்று நீங்கள் கூகிளில் கிளிக்கினால் 1,510,000,000 பக்கங்கள்
திறக்கிறது.
valentine's day gifts for him- என்ற கூகிள் தேடலில்
69,400,000 பக்கங்கள்வருகிறது.
valentine's day
gifts for her- என்று தேடினால் 85,500,000பக்கங்கள் .
valentine's day gifts for husband-என்று தேடினால் 4,730,000பக்கங்கள்.
valentine's day gifts for
wife- 164,000,000 .பக்கங்கள்.
, valentine's day
movie- யாக எந்தப்படம் பார்க்கலாம் என்றால் 65,400,000 ஆலோசனை சொல்லும் பக்கங்கள்.
valentine's day movie online- ல்
பார்க்கலாமா என்றால்2,860,000 பக்கங்கள் இணையத்தில் வருகின்றது."
=======================================================================Monday, 17 September 2012
இறைஅன்பு.இ.ஆ.ப
‘எல்லோருக்கும் வாழ்வதற்கான பொருள் உண்டு. அதை அவரவர்தான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்’ என்பதைப் பள்ளிப் பருவத்திலேயே உணர்ந்துவிட்டேன். ஒவ்வொரு தோல்வியும் ஒரு சின்ன மரணம். ஒவ்வொரு அவமானமும் அதுதான். அவை பலரைச் சிதைக்கின்றன; சிலரைச் செதுக்குகின்றன.
மேலும் படிக்க :
Saturday, 25 August 2012
இணையதளம் பரிசு! தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டிகள்
வணக்கம் நண்பர்களே,
தமிழ் நண்பர்கள் இணைய தளத்தின் பதிவுப்போட்டிகள் கடந்த சித்திரை மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
பரிசு இலவச இணைய தளம்
- ஒவ்வொரு மாதமும் முதலிடம் பிடிக்கும் மூன்று பதிவுகள் தெரிவு செய்யப்படும்.
- மூன்று பதிவுகளில் முதலிடம் பிடிக்கும் எழுத்தாளருக்கு இலவச இணையதளம் (Free website) சிறப்பு பரிசாக வழங்கப்படும்.
- மற்ற இருவரின் பெயரும் நிலுவையில் வைக்கப்படும். அவர்கள் அடுத்து வரும் போட்டிகளில் மறுபடியும் வெற்றி பெறும் போது (முதல் மூன்று பதிவுகளில் ஏதேனும் ஒன்றில்) இலவச இணையதளம் பரிசாக கிடைக்கும்.
- ஒருவருக்கு ஒருமுறை மட்டுமே இணையதளம் பரிசாக கிடைக்கும். ஆனால் ஒருமுறை வெற்றி பெற்று இணையதளத்தை வென்றவரே மீண்டும் போட்டியில் வெற்றி பெற்றால் முதல் தடவை தவிர்த்து ஒவ்வொரு இரண்டாவது வெற்றிக்கும் அவரது இணையதளத்தின் பெயர் (Domain name) ஒருவருடத்திற்கு இலவசமாக புதுப்பித்தல் (Renewal) செய்து தரப்படும்.
- இணையதளம்: இணைய தளம் என்பது Domain name, Hosting, Database, Web design இவற்றை உள்ளடக்கியதாகும்.
- வெற்றி பெற்றவருக்கு ஏற்கெனவே இணைய தளம் இருந்து அதற்கு வெற்றி பெற்ற அடிப்படையில் பெயர் புதுப்பித்தல் (Renewal) மட்டும் போதும் என்றாலும் அவை பரிசீலிக்கப்படும்.
- வெற்றி பெற்றவர் ஏற்கெனவை வலை தளம் வைத்திருந்து அதற்கான இணைய தள பெயர் மட்டும் போதும் என்றால் அவை பரிசீலிக்கப்படும்.
- ஒவ்வொரு வருடமும் கடைசியில் இணைய தளம் பெறாத ஆனால் நிலுவையில் இருக்கும் வெற்றியாளர்களுக்கு தமிழ் நூல்கள் பரிசாக தரப்படும்.
பதிவுகளை பதிவது எப்படி, விதிமுறைகள் போன்றவற்றைhttp://tamilnanbargal.com/ contest என்ற முகவரியில் காணலாம்.
"நண்பர்கள் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டுகிறோம்" இதை தங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம்.
நன்றியுடன்
http://tamilnanbargal.com/contest
Saturday, 28 July 2012
கடவுளே! மன்னிப்பீராக!
கடவுளே!
இவர்கள் தெரியாமல்
சொல்லிவிட்டார்கள்
இவர்களை மன்னிப்பீராக!
கடவுளே! மன்னிப்பீராக!
LINK-http://parithimuthurasan.blogspot.in/2012/07/religion.html
Wednesday, 25 July 2012
உலகை ஆண்ட தமிழர்களின் வரலாறு!
தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் http://eththanam.blogspot.in/2012/07/blog-post_25.html
Monday, 23 July 2012
மனம் - மூளையின் விளையாட்டு பொருள்!
நீண்ட நாட்களாகவே எனக்கு இருந்த ஒரு சந்தேகம். மனம் என்று நம் மனித உடம்பில் எந்த ஒரு உறுப்பும் கிடையாது. அப்படியி ருக்கையில் நாம் ஏன் அடிக்கடி மனசு சரியில்லை என்று சொல்கிறோம். மனம் என்று சொன்ன உடனேயே read more at http://eththanam.blogspot.in/2012/07/blog-post_19.html#more
Friday, 20 July 2012
எருதாட்டமும் மனிதர்கள் ஓட்டமும்
கட்டிப்போட்ட எருதுகள்
எட்டிப்பார்த்து சிரித்தன
எருதாட்டம் என்றுசொல்லி
பொய்யாட்டம் ஆடுகிறார்கள்
பரிதி.முத்துராசன்: எருதாட்டமும் மனிதர்கள் ஓட்டமும்
Sunday, 15 July 2012
அறிவியலின் அடுத்த படி.
இந்த கடவுளின் துகளை கண்டறியும் முயற்சி ஆரம்பித்தது 1983ம் ஆண்டு.பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டு இதன் ஆய்வக தயாரிப்புப் பணிகள் நடந்து கொண்டே இருக்கின்றன.
இப்போதுதான் அந்த சோதனை மிக முக்கியமான......
http://eththanam.blogspot.in/2012/07/blog-post_8890.html
இப்போதுதான் அந்த சோதனை மிக முக்கியமான......
http://eththanam.blogspot.in/2012/07/blog-post_8890.html
Monday, 9 July 2012
கலியுக சகுனி
கர்நாடக மாநிலத்திற்கு இத விட ஒரு பெரிய சோதனை தேவையில்லை...எல்லாம் எடியுரப்பாவின் திருவிளையாடல் தான். எடியூரப்ப ஊழல் வழக்கில் சிக்கி சின்னா பின்னம் ஆனதுக்கு அப்புறம் கொஞ்சமாது அடங்குவாருனு நெனச்சன் ஆனா, http://eththanam.blogspot.in/2012/07/blog-post_09.html
பரிதி.முத்துராசன் கவிதைகள்: நகரத்து மரங்கள்
அழுக்கு தேகத்தை அலசிடவே
அடமழைதான் பெய்யாதோ!
*********************************
காணொளி-திரு.நம்மாழ்வார்
இயற்கை விஞ்ஞானி
பரிதி.முத்துராசன் கவிதைகள்: நகரத்து மரங்கள்
Wednesday, 4 July 2012
மால் கோல் மால்
மால் கோல் மால்
அதனில் ஒரு விபத்தானால்
ஆயிரமாயிரம் உயிர்களுக்கு
ஆபத்து ஆகிடுமே....
வேடிக்கை இங்கு வியாபாரமானது
வாழ்க்கை இங்கு வேடிக்கையானது
(மேலும் வாசிக்க இணைப்பை சொடுக்கவிம் )
http://parithimuthurasan.blogspot.in/2012/05/blog-post_6676.html
Tuesday, 3 July 2012
எச்சமிடும் காக்கைகள்
எச்சமிடும் காக்கைகள்
எச்சத்தில் ஏதும் மிச்சமிருந்தால்
இங்கே வாருங்கள்
இவர்கள் தலையில்
எச்சமிடுங்கள்! எச்சமிடுங்கள்!
(மேலும் படிக்க இணைப்பை சொடுக்கவும்)
link:http://parithimuthurasan.blogspot.in/2012/04/blog-post_597.html
அண்ணா பல்கலைகழகத்திற்கு கோடி கும்பிடு
இந்த பேருந்து சென்னையிலிருந்து, திருச்சி, கோவை, திருநெல்வேலி, மதுரைன்னு போய் கடைசியா சென்னைக்கே போயிரும். எல்லாரும் ஏறுங்க ஏறுங்க........
கல்வி என்றால் என்ன என்பதை இன்றைய அரசியல் வாதிகளிடம் தான் கேட்டு கொள்ளவேண்டும். காரணம் நாட்டில் அவர்கள் தான் படித்த, அனுபவமுள்ள திறமைசாலிகள். Read more at click this below link...
http://eththanam.blogspot.in/2012/07/blog-post.htmlThursday, 21 June 2012
3 ம் ஆண்டில் கூகிள்சிறி
வணக்கம் அன்பு உறவுகளே!
உங்களது ஒத்துழைப்புடனும் பங்களிப்புடனும் இன்று கூகிள்சிறி தனது இரண்டாம் ஆண்டை பூர்த்தி செய்து 3 ம் ஆண்டில் காலடி எடுத்துவைக்கின்றது என்பதனை அன்பு வாசகர்களுக்கு தெரிவித்துக்கொள்வதில் பெருமை அடைகிறோம்.
கூகிள்சிறியில் பதிவுகளை பகிரும் வலையுலக சொந்தங்கள் அனைவருக்கும் அன்புசால் வாசகர்கள் அனைவருக்கும் இவ்வேளையில் நன்றி கூறிக்கொள்வதில் உவகை அடைகிறோம்.
Saturday, 16 June 2012
கூகிள்சிறியில் பதிவுகளை இணைக்க விரும்புவோர் கவனத்துக்கு.
கூகிள்சிறியில் பதிவுகளை மின்னஞ்சல் முறையில் இணைக்க இரகசிய மின்னஞ்சல் முகவரி வழங்கப்படுகிறது. இரகசிய மின்னஞ்சல் முகவரியை பெற உங்கள் மின்னஞ்சலில் இருந்து rss4sk@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு ஒரு ஹாய் சொல்லுங்கள்.
அல்லது கூகிள்சிறியின் நிர்வாகிகளில் ஒருத்தராக நீங்கள் மாறுவதன் மூலமும் பதிவுகளை இணைக்கமுடியும்.
Sunday, 27 May 2012
Hello
As sometimes a man finds himself incapable of satisfy his woman after depression or other problems, we offer best male strength improver!
You won't have to wait for your porksword to show its firmness and strength!
You won't have to wait for your porksword to show its firmness and strength!
Good day,
Discover how simple it is to mate with thrust your girl after you took the blue-booster!
We have the best prices on male goods online and we'll ship it to any point on Earth!
We have the best prices on male goods online and we'll ship it to any point on Earth!
Good afternoon,
We have male supplements so low-cost, others can't even believe these prices!
You get analogs of famous brand caplets with the same formula!
Nowhere else you can get a half-price discount on male desire boosters.
You get analogs of famous brand caplets with the same formula!
Nowhere else you can get a half-price discount on male desire boosters.
சாதிய கட்டமைப்பும் பிராமணர்களின் மேலாண்மை செயல்களும்!
பிராமணர்கள் கோயில்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர மேற்கொண்ட
முயற்சிகளையும் இந்த கொடுமையை எதிர்த்து பிராமணர்களோடும்,அவர்களுக்கு
ஆதரவாக இருந்துவந்த படைகளுடனும் ஆட்சியாளர்களுடனும் தமிழர்கள்
தொடர்ந்து போராடி வந்ததை வரலாற்றில் இடங்கை-வலங்கை போராட்டம் என்று
குறித்து வந்ததையும் பார்த்தோம்.
துரதிஷ்டவசமாகஇந்தபோராட்டத்தில் பிராமணர்களின் செயல்களுக்கு
ஆதரவாக அரசர்களும் ஆட்சியாளர்களும் செயல் பட்டதால், தமிழகத்தில்
கோயில்கள் எதற்காக கட்டபபட்டனவோ அந்த நோக்கம் பின்னுக்கு தள்ளப்பட்டது!
அதாவது, எல்லோருக்கும் பொதுவான, ஆட்சியின் செயல்களுக்கு என்ற பொதுப்
பயன்பாட்டுக்கு உருவான கோயில்கள், ஆட்சியின் பயன்பாட்டில் இருந்து
விளக்கப்பட்டது!
http://www.generationneeds.blogspot.in/2012/05/blog-post_26.html
முயற்சிகளையும் இந்த கொடுமையை எதிர்த்து பிராமணர்களோடும்,அவர்களுக்கு
ஆதரவாக இருந்துவந்த படைகளுடனும் ஆட்சியாளர்களுடனும் தமிழர்கள்
தொடர்ந்து போராடி வந்ததை வரலாற்றில் இடங்கை-வலங்கை போராட்டம் என்று
குறித்து வந்ததையும் பார்த்தோம்.
துரதிஷ்டவசமாகஇந்தபோராட்டத்தில் பிராமணர்களின் செயல்களுக்கு
ஆதரவாக அரசர்களும் ஆட்சியாளர்களும் செயல் பட்டதால், தமிழகத்தில்
கோயில்கள் எதற்காக கட்டபபட்டனவோ அந்த நோக்கம் பின்னுக்கு தள்ளப்பட்டது!
அதாவது, எல்லோருக்கும் பொதுவான, ஆட்சியின் செயல்களுக்கு என்ற பொதுப்
பயன்பாட்டுக்கு உருவான கோயில்கள், ஆட்சியின் பயன்பாட்டில் இருந்து
விளக்கப்பட்டது!
http://www.generationneeds.blogspot.in/2012/05/blog-post_26.html
Subscribe to:
Posts (Atom)








