வணக்கம் நேயர்களே!
இது சுடர் FMன் பரீட்சார்த்த ஒலிபரப்பு. இப்போது முதல் நீங்கள் இணைந்து வாழ்த்துக்கள், கருத்துக்கள் மற்றும் உங்கள் விருப்பப்பாடல்கள் கேட்டு மகிழலாம். 06 மணி முதல் 08 மணி வரை பிரான்சிஸ் மற்றும் ஆர்த்தியுடன் இணைத்திருக்கலாம். நீங்களும் எம்முடம் இணைய
பேஸ்புக் மூலம் இணையலாம்.
மின்னஞ்சல் முகவரி - sudarfm@hotmail.com
ஸ்கைப் - sudar.fm
தொலைபேசி இலக்கம் - +9421 221 9969
எஸ்.எம்.எஸ் - +9472 1717 272
மற்றுமொரு வழி - எமது இணையத்தள பக்கத்துக்கு சென்றுஇடது பக்கத்துக்கு சென்று நேயர் விருப்பத்தை பதிவு செய்து அனுப்புங்கள்.
Related Article:
