Home » Posts filed under Poems
நண்பர்களே! இந்த பதிவு கூகிள்சிறி இணையத்தளத்தில் பகிரப்பட்ட 6000 ஆவது பதிவு.
நம்மாளுகள்(மனிதர்கள்)
வாழ்க்கையின் கண்ணாடி!
காலங்கள்
வரலாற்றின் கண்ணாடி!
கலைஞர்கள்
மக்களாய(சமூக)த்தின் கண்ணாடி!
நிகழ்வுகள்
சான்றுகளின் கண்ணாடி!
Yarlpavanan
Continue reading →
முதலாளித்துவ வேடுவன்களால்
பாரதத்தின் மீது எய்யப்பட்ட
நவீன கலாச்சார அம்பின்
வலிகளை துகிலுரிந்து
உலகிற்கு பறைசாற்றும்
டில்லி மாணவியே -நீ
காந்தி தேசத்தின்
நவீன குந்தியடி!
Continue reading →
இதயத்தின் பிரிசுவர் தாண்டி
இணைந்த குருதி எத்தகைய விசமோ
அதிலும் கொடியது
இதயத்தால் இணைந்த காதலர்
வாழ்வில் வரும் பிரிவு!
Continue reading →