Friday, 28 December 2012

காந்தி தேசத்தின் நவீன குந்தி!



முதலாளித்துவ வேடுவன்களால்

பாரதத்தின் மீது எய்யப்பட்ட
நவீன கலாச்சார அம்பின்

வலிகளை துகிலுரிந்து
உலகிற்கு பறைசாற்றும்
டில்லி மாணவியே -நீ

காந்தி தேசத்தின்
நவீன குந்தியடி!


Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog