Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Thursday, 13 September 2012

சர்தார்ஜி ஜோக்ஸ்

 படித்ததில் பிடித்தது..............
 
 
சர்தார்ஜி: மிஸ் , நீங்கள் எனக்கு கால் பண்ணி இருந்தீங்களா?
 
டீச்சர் : நானா? , இல்லையே ஏன்?
 
சர்தார்ஜி: நேற்று என்னுடைய மொபைல் ஃபோனில் " 1 மிஸ் கால்" என்று இருந்தது

***
ஜட்ஜ்:
உனக்கு வெட்கமாக இல்ல , இதோடு 3 வது தடவையா நீ கோர்ட்க்கு வருகிறாய்?



சர்தார்ஜி: நீங்கள் தினமும் கோர்ட்க்கு வருகிறீர்கள் , உங்களுக்கு வெட்கமாக இல்ல?

***

ஆசிரியர்: ஆரஞ்சுக்கும் ஆப்பிலுக்கும் என்ன வித்தியாசம்?


சர்தார்ஜி: ஆரஞ்சோட கலர் ஆரஞ்சு , ஆனால் ஆப்பிளோட கலர் ஆப்பிள் இல்ல

***

சர்தார்ஜி: ஒரு மென்பொருள் அலுவலக நேர்காணலில்


மேனேஜர்: உனக்கு MS Office தெரியுமா?


சர்தார்ஜி: அட்ரெஸ் குடுத்தா என்னால் போக முடியும் சார்.

***

சர்தார்ஜிக்கு
அவருடைய நண்பியிடம் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது.

"I MISS YOU "
 
சர்தார்ஜி
பதில்

 
"I MR YOU"

***

சர்தார்ஜி: டாக்டர் என் பையன் சாவிய முழுங்கிட்டான்


டாக்டர்: எப்போ?


சர்தார்ஜி: மூணு மாசம் முன்னாடி


டாக்டர்: இவ்வளவு நாள் என்ன பண்ணி கொண்டு இருந்தீர்கள்?


சர்தார்ஜி: மாற்று சாவியை உபயோகித்து கொண்டு இருந்தோம்


டாக்டர்: சரி , இப்போ எதற்கு வந்தீர்கள்


சர்தார்ஜி: மாற்று சாவி தொலைந்து விட்டது.
Continue reading →

Saturday, 28 July 2012

சோனியாவுடன் நேர்காணல்


நிருபர்:           வணக்கம் மேடம்.
சோனியா ஜி:   குட் மார்னிங்னு சொல்லுங்க. இல்லையா போண்ஜோவ் னு சொல்லுங்க. வணக்கம்னு மட்டும் சொல்லாதீங்க? எனக்கு தமிழ கண்டாலே பிடிக்காது  http://eththanam.blogspot.in/2012/07/blog-post_28.html
Continue reading →

Thursday, 26 July 2012

நீயா? நானா? பாக்காதீங்க!

நீயா? நானா? பாக்காதீங்க!
 "நீயா? நானா?" நிகழ்ச்சி பத்தி   பதிவர் மோகன் குமார் சில குறைகளை தன்னோட பதிவுல சொன்னார். "நீயா நானா" நிகழ்ச்சியை நான் பார்க்க விரும்புவதில்லை". அதற்கு வேறொரு காரணம் உண்டு. என்று பின்னூட்டமிட்டிருந்தேன்.
   அந்தக் காரணம் என்னன்னு  யாரும் கேட்கலன்னாலும் சொல்லலன்னா என் தலை வெடிச்சிடும். (யோவ்!  சொல்லலன்னா உன்  தலை வெடிச்சிடும்.சொன்னா எங்க தலை வெடிச்சுடும்னு நீங்க சொல்லறது எனக்கு கேக்குது)
       நம்ம டிவி  சீரியல் மட்டுமில்ல "நீயா? நானா?" நிகழ்ச்சியும் குடும்பத்தோடு பாக்க முடியாது சார்!

Continue reading →

Friday, 20 July 2012

எருதாட்டமும் மனிதர்கள் ஓட்டமும்



கட்டிப்போட்ட எருதுகள்
எட்டிப்பார்த்து சிரித்தன
எருதாட்டம் என்றுசொல்லி
பொய்யாட்டம் ஆடுகிறார்கள்  

பரிதி.முத்துராசன்: எருதாட்டமும் மனிதர்கள் ஓட்டமும்
Continue reading →

Monday, 16 July 2012

மனிதத்தை தின்னும் மதங்கள்

 
பரதேசி கையில்
பாத்திரம் போல
கோயில்களில்
உள்ளேயும் வெளியேயும்
உண்டியல் எதற்கு?
யார் உண்டியை
நிறைப்பதற்க்கு?

 மனிதத்தை தின்னும் மதங்கள்
Continue reading →

Saturday, 14 July 2012

பதிவர்கள் எல்லோரும் “பிட்டு” போடுங்கோ

பதிவு போட ஆரம்பித்த நாட்களில் இருந்தே எனக்கு ஒரு பிரச்சினை. அதனுடைய உண்மை எனக்கு இப்போ தெரிஞ்சாகனும். பிரச்சினை இதுதான். நான் மூளையை (தக்காளி அது இருக்கா என்றெல்லாம் கேக்கப்படாது, ஆமாம்) 

மேலும் வாசிக்க
Continue reading →

Monday, 9 July 2012

பரிதி.முத்துராசன் கவிதைகள்: கண்ணகி விருது



குடித்தாலும் அடித்தாலும்
கூத்தியார் வைத்திருந்தாலும்
கணவனே தெய்வம் என்று
வாழ்வோருக்குத்தான்
இந்த விருது.................
 கண்ணகி விருது
link:http://parithimuthurasan.blogspot.in/2012/04/blog-post_9343.html
Continue reading →

Thursday, 5 July 2012

வயாகரா தாத்தா நகைச்சுவை (18++)

தொண்ணூறு வயது தாத்தா அந்த மருந்துக்கடையில் சென்று 6 வயாகரா கேட்டார். சிப்பந்தி கொடுக்கும் பொழுது தாத்தா ஒவ்வொரு மாத்திரையையும் நான்காக உடைத்துக் கொடுக்கும்படி கேட்டார். 

Continue reading →

Wednesday, 4 July 2012

கர்ப்பமாக்கி காட்டுகிறேன்......நித்தி

விவேகானந்தருக்கு நித்தி சவால்

மேலும்  வாசிக்க
Continue reading →



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog