பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மஹா கும்பமேளா(பெரிய கிண்ண திருவிழான்னு எங்கேயோ படிச்ச ஞாபகம்) ஆரம்பிச்சாச்சு.
Continue reading →
Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts
Home » Posts filed under மொக்கை
Tuesday, 15 January 2013
Friday, 11 January 2013
விவசாயியின் ஒரு தலை காதல்
சேற்றுநிலம் கால்பதித்து
நீநடந்து வருவதினால்,
களைமறைந்து பயிர்வளர்ந்து
வீட்டின் குதிர் நிறைந்ததடி,
Continue reading →
நீநடந்து வருவதினால்,
களைமறைந்து பயிர்வளர்ந்து
வீட்டின் குதிர் நிறைந்ததடி,
http://muthuchitharalkal.blogspot.com/2013/01/blog-post_1640.html
உயிர் வலி
மன திரையில்
காட்சிகளாய்,
காலம் சென்ற
நினைவலைகள்.
அழிக்க மனம்
கூடுதில்லை,
நெருஞ்சி முள்ளாய்
வேதனைகள்.
Continue reading →
காட்சிகளாய்,
காலம் சென்ற
நினைவலைகள்.
அழிக்க மனம்
கூடுதில்லை,
நெருஞ்சி முள்ளாய்
வேதனைகள்.
http://muthuchitharalkal.blogspot.com/2013/01/blog-post_11.html
Wednesday, 2 January 2013
புத்தாண்டு கொண்டாட்டம்
சென்னை வந்த பின்புதான் புத்தாண்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் உண்டென்பது
புரிந்தது. அதுவும் புத்தாண்டு கொண்டாடாதவன் பேச்சிலர் வாழ்க்கைக்கே
லாயக்கற்றவன் ஞானம் போ(தி)தை மரத்திற்க்கடியில் கிடைத்தது.
http://muthuchitharalkal.blogspot.com/2013/01/blog-post.html#more
Wednesday, 12 December 2012
மீண்ட காதல்
இதை கவிதை என்று நினைச்சு, சொற் குற்றம் பொருட்குற்றம் எல்லாம்
கண்டுபிடிக்காதீங்க. மனசுல தோன்றியத சுவத்துல எழுதி வச்சேன் அவ்வளவுதான்.
Continue reading →
http://muthuchitharalkal.blogspot.com/2012/12/blog-post_12.html
Thursday, 6 December 2012
லைப் ஆப் நாய் (இது ஒரு நாயின் கதை)
அப்பா சொன்னார், மகளே தெரு நாய் வீட்டில் இருப்பது அசிங்கம், வெல்வெட் நம் வீட்டில் இருப்பதுதான் நமக்கு கௌரவம். அதனால் தெரு நாயை விரட்டி விடு. தேவதைக்கு என்ன செய்வதென்ற குழப்பம். புதிய நாய் அழகாக இருந்தாலும், பழகிய நாயை எப்படி விரட்டுவது. நண்பர்களை நாடினாள் உதவிகேட்க.
http://muthuchitharalkal.blogspot.com/2012/12/blog-post.html
Wednesday, 17 October 2012
புலம்பல்கள் 17/10/2012
சேது சமுத்திர திட்டத்திற்க்கு எதிராக சுப்ரமணிய சுவாமி தொடர்ந்திருந்த
வழக்கில், இத்திட்டத்தை கைவிடுமாறும், ராமர் பாலத்தை புராதன சின்னமாக
அறிவிக்கும் படியும், தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
http://muthuchitharalkal.blogspot.com/2012/10/17102012.html
Tuesday, 9 October 2012
புலம்பல்கள் 09/10/2012
கேப்டன் நியூஸ் செய்தி சேனல் ஆரம்பித்து ஓரிரு மாதங்கள் ஆகியிருந்தாலும்
பெரியளவில் பேசப்படாததால், முட்டி மோதி யோசித்து மக்களுக்கான அதி முக்கிய
செய்தியான நித்தி பராக்கிரமங்களை களமிரக்கியது கேப்டன் நியூஸ் சேனல்.
http://muthuchitharalkal.blogspot.com/2012/10/09102012.html
Wednesday, 29 August 2012
சினிமா சினிமா சினிமா சினிமா
Saturday, 25 August 2012
சென்னை பதிவர்கள் மாநாடு (எங்கள் வீட்டு விசேஷம்)
நாளை நடக்கவிருக்கும் சென்னை பதிவர்கள் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மிகவும்
துரிதமாக நடந்துகொண்டிருக்கின்றன. மேலும் இதைப் பற்றிய பதிவுகள்
எக்கச்சக்கமாக வந்துவிட்டது. இதில் என்னுடைய பங்கிற்கு பதிவு போடா விட்டால்
பதிவுலகத்திற்கு நம் பங்கு என்ன ஆவது?
மேலும் வாசிக்க
மேலும் வாசிக்க
Friday, 24 August 2012
பயணக்கட்டுரை—ஃபிரான்ஸ்
பிரஸ்ஸல்ஸ் அன்ட்வேர்ப் நகரை விட்டு பெட்டி
படுக்கைகளை எடுத்துகொண்டு அடுத்த நாள் காலை ஃபிரான்ஸ் நாட்டை நோக்கி பயணமானோம். காலை பத்துமணியளவில்
பாரிசின்
மேலும் வாசிக்க
மேலும் வாசிக்க
Wednesday, 22 August 2012
பயணக்கட்டுரை—நெதர்லாண்ட்ஸ்
மறுநாள் காலையில் சிற்றுண்டியை முடித்துவிட்டு
நெதர்லாண்ட்ஸ் நோக்கி பயணமானோம். நெடுஞ்சாலையின் இருமருங்கிலும் காற்றாலைகள்
ஹாலந்தில் நுழைந்து விட்டதை அறிவித்தன. இந்த நெடுஞ்சாலையின் ஊடே பயணிக்கும் பொழுது
“ஷில்போல்”
மேலும் வாசிக்க
மேலும் வாசிக்க
Tuesday, 21 August 2012
கலக்கல் காக்டெயில்-82
“டான்ஸுக்கு கூட்டிட்டு வந்து
உடான்ஸ் பண்ணச் சொல்றாங்க” எனும் தலைப்பில் 22/08/2012ஜூ.வி. இதழில் கட்டுரை ஒன்று வந்துள்ளது. அதில் கிழக்கு
கடற்கரை சாலையில் பன்னைவீடுகளில் நடக்கும்
மேலும் வாசிக்க
மேலும் வாசிக்க
Monday, 20 August 2012
பயணக்கட்டுரை—ஜெர்மனி, பெல்ஜியம்
சுவிட்சர்லாந்தின் அழகை அனுபவித்து பிரிய மனமில்லாமல்
அன்று இரவு ஜெர்மனி நோக்கி சென்று ஜுரிச் நகரில் தங்கினோம். நாங்கள் தங்கிய
விடுதியில் ஒயின் பாட்டிலை மலைபோல் அடுக்கி நாம் கேட்கும் பாட்டிலை ஒரு அரைகுறை
அழகி கயிற்றில் தொங்கி அந்தர் பல்டி அடித்து கொண்டு வந்து கொடுக்கிறாள்,
மேலும் வாசிக்க
மேலும் வாசிக்க
Saturday, 18 August 2012
பயணக்கட்டுரை—சுவிட்சர்லாந்து
நாங்கள்
சுவிட்சர்லாந்தில் இருந்த நேரம் அந்த நாட்டின் தேசியநாள். ஆதலால் எங்களது
சுற்றுலா வரிசையில் சில மாற்றங்கள்
செய்யப்பட்டது.
Thursday, 16 August 2012
பயண கட்டுரை—இன்ஸ்பரூக், ஸ்வரோஸ்கி, எங்கில்பர்க்
வெனிஸ் நகரத்தைவிட்டு மதியம் புறப்பட்டு இத்தாலியின் வடக்கு எல்லை ஓரமாக
ஆல்ப்ஸ் மலைதொடர்ச்சி பின்தொடர சலசலக்கும் நதிகளின் ஊடே ஒரு இனிய பயணம். விடாமல்
தொடர்ந்து கொண்டிருக்கும் சிறு சிறு நதிகள்தான் ரைன் ஆற்றின் நதிமூலம்.
மேலும் வாசிக்க
மேலும் வாசிக்க
Wednesday, 15 August 2012
கலக்கல் காக்டெயில்-81
வழக்கம்போல சுதந்திரதினத்தை
முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி என்று எல்லா தமிழ் கூறும் நல்லுலக தொலைகாட்சிகள்
சினிமாவை வைத்து கல்லா கட்டிகொண்டிருக்கின்றனர். எந்த சேனலை திறந்தாலும் “கும்கி” “மாற்றான்”
என்று புளிப்பூத்திகொண்டிருக்கின்றன.
மேலும் வாசிக்க
மேலும் வாசிக்க
Tuesday, 14 August 2012
பயண கட்டுரை—ஃபளாரெண்ஸ்-வெனிஸ்
பைசா நகரம்
பார்த்தவுடன் அன்று மாலை இத்தாலியில் உள்ள டஸ்காணி மாகாணத்தின் தலைநகரான
ஃபளாரெண்ஸ் நோக்கி பயணம். இங்குதான் பிரபல சிற்பி ஓவியர் மிகேல் ஆஞ்செலோ மற்றும்
கலிலியோவின் கல்லறைகள் உள்ளன.
மேலும் வாசிக்க
மேலும் வாசிக்க
Monday, 13 August 2012
பயணக் கட்டுரை—நாங்களும் எழுதுவோமில்ல
இது ஐரோப்பிய
பயணக் கட்டுரை. நாங்களும் போவோமில்ல.
டேமேஜரிடம் கெஞ்சிக்
கூத்தாடி ஒரு வழியாக ஆணி பிடுங்குவதிலிருந்து ஒரு இருபது நாள் அபீட் ஆகி ஐரோப்பா
டூர் போயிருந்தேன். தக்காளி விமானத்தில் அமர்ந்ததிலிருந்து ஆணி நினைப்பை அடியோடு
மறந்து ஆகாசத்தில் பறந்து ஒரு வழியாக ஜூலை இருபத்தி ஐந்தாம் தேதி ரோமில் இறங்கிய
பின் எங்களுடைய பயணம் தொடங்கியது.
Saturday, 21 July 2012
சரத்குமார் பயோடேட்டா
|
இயற்பெயர்
|
ராமநாதன் சரத்குமார்
|
|
நிலைத்த பெயர்
|
சுப்ரீம்ஸ்டார் சரத்குமார்
|
|
தற்போதைய பதவி
|
சமத்துவ மக்கள் கட்சி எம்.எல்.எ
|
மேலும் வாசிக்க
Subscribe to:
Posts (Atom)
