Home » Posts filed under Humour
இந்த
வீடு அடுத்த வீடு
கரப்பான்
பூச்சி அன்பர்களே!
அறப்போராட்டத்துக்கு
அறைகூவல்
விடுக்கிறேன்
அனைவரும்
வாருங்கள்
அறை
நிரப்பும் போராட்டம்
(மேலும்....இணைப்பை சொடுக்கவும்)
Continue reading →
எல்லோரும்
ஓடி வாங்க...வாங்க
கடல்
விற்பனைக்கு கடல் விற்பனைக்கு
SHE FOR SALE..... sorry.....SEA FOR
SALE
(மேலும் படிக்க இணைப்பை சொடுக்கவும்)
Continue reading →
கட்சியும் காட்சிகளும்
வீதிக்கு
ஒரு கட்சி வீட்டுக்கு ஒரு கட்சி
நாட்டுக்கு
ஒரு நல்ல கட்சி
நாட்டில்
இல்லாமல் போச்சி (தொடர)
Continue reading →
1.ஏய், மிஸ்டர்.. உனக்கு காமன்சென்ஸ் (COMMON SENSE) இல்லையா? இப்படி பஸ்ல உரசறே?
ஹலோ மிஸ்.. காமன் சென்ஸ் இருக்கறதால தான் உரசறேன், ஹி ஹி
----------------------------
2. பார்வதியும் சிவனும் நித்தியானந்தாவை அடையாளம் காட்டினார்கள் - முன்னாள் ஆதீனம் ஆஃப் மதுரை # கலைஞர்க்கு வந்த மாதிரி உங்களுக்கும் கனவுலயா?
--
C.P.Senthilkumar,
Chennimalai, Erode Dt.
9842713441
04242213095
www.adrasaka.blogspot.com
Continue reading →
1.அஜித் படத்தில் டாப்சி...!# படம் டாப்னு பேர் எடுத்தா ஓக்கே, தலை டாப்பை கழட்டிட்டாருன்னு சொல்லிடப்போறாங்க
-------------------------
2. திடீர் என விலகும் உள்ளங்கள் அதற்கான காரணங்களை சொல்வதில்லை
--
C.P.Senthilkumar,
Chennimalai, Erode Dt.
9842713441
04242213095
www.adrasaka.blogspot.com
Continue reading →