1.ஏய், மிஸ்டர்.. உனக்கு காமன்சென்ஸ் (COMMON SENSE) இல்லையா? இப்படி பஸ்ல உரசறே?
ஹலோ மிஸ்.. காமன் சென்ஸ் இருக்கறதால தான் உரசறேன், ஹி ஹி
----------------------------
2. பார்வதியும் சிவனும் நித்தியானந்தாவை அடையாளம் காட்டினார்கள் - முன்னாள் ஆதீனம் ஆஃப் மதுரை # கலைஞர்க்கு வந்த மாதிரி உங்களுக்கும் கனவுலயா?
--
C.P.Senthilkumar,
Chennimalai, Erode Dt.
9842713441
04242213095
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment