Sunday, 6 May 2012

சங்கத் தமிழ் தங்க விழா

தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு ஓர் நற்செய்தி 
தமிழோசை நடத்த இருக்கும் 
சங்கத் தமிழ் தங்க விழாவிற்கு !
இன்னும் ஏழே நாட்கள் தான் மிஞ்சியுள்ளது 
எழுச்சியுடன் வாருங்கள் தமிழோசை 
ஏழாமாண்டில் ஏறு விழா காணும் 
சிறப்பு நிகழ்ச்சியைக் காண .... 
 
குவைத்தமிழோசை
கவிஞர்மன்றம்-இன்று
ஏழாமாண்டில் ஏறு விழா ! கானுது,
 ஏற்ற மிகு சீர் விழா! நடத்துது,
சங்கத்தமிழுக்கு தங்க விழா! எடுக்குது  
தமிழின் ஓசைபொங்க !
   இந்த விழாக்கொண்டாடுது.
தமிழர்கள் கூடும் இவ்விழா !
நாளை தரணி போற்றும் நல்விழா!
இந்த விழா சிறக்க !
சொல்வல்லார்,கவிஞர் நந்தலாலா,பங்குக்கொண்டு
சங்கத்தமிழ் பொழியும் தங்கவிழா  !
அலுப்புத்தட்டாமல்,அதிர்வாக சிரிக்க வைக்க 
அண்ணன் அனுமோகனும்,
வயறு புடைக்க சிரிக்க வைக்க 
அண்ணன்,வையாபுரியும், வருகைபுரியும் வைரவிழா !
 வருகிற11-05-2012 வெள்ளிமாலை கைத்தானில்
கார்மல்பள்ளி வளாகத்தில் நடக்கஇருக்கும் இவ்விழா !
குவைத்தமிழோசை  கவிஞர்மன்றம் நடத்தும் பொன்விழா !
குவைத் தமிழோசை,இனிஇம்மண்ணில் நடத்தும் 
எல்லா,விழாவும்! என்றும்  இனிக்கும் இனிய விழாவே !
தமிழ்கூறும் நல்லுலகம் சொல்வல்லார் தமிழ் சொல்கேட்க !
கவலை மறந்து சிரித்து மகிழ ! உங்கள் அனைவரையும் .
தங்கவிழா காண! தமிழ்சொந்தங்களே வாருங்கள் என்று !
இருகரம் இணைத்து வரவேற்கிறோம்  !
அன்போடு அழைக்கின்றது .
உங்கள்
குவைத் தமிழோசை குடும்பம்...





Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog